கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு குறைவு; தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

September 13, 2026 ietamil 0

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு மற்றும் மலைப்பகுதிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ கனிமொழி, பிற்படுத்தப்பட்டோர் […]

காற்றின் தரத்தில் திருச்சி மாநகரம் முதலிடம்; தேசிய அளவில் 12-வது இடம்

September 12, 2026 DailyThanthi 0

திருச்சி, காற்றின் தரத்தில் திருச்சி மாநகரம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்திய ‘சுவச் வாயு சர்வேஷன் 2026 காற்றின் தரம் பற்றிய ஆய்வில், ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் வாழும் நகரங்கள் […]

'பேபி பாஸ்' வைபவா…'சேட்டன்' சாம்சனா: இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு

September 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: முதல் ‘டி-20’ சவாலில் இடம் பிடிக்க, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி இடையே பலத்த போட்டி காணப்படுகிறது. இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் (செப். 13, 15, 17, டில்லி, […]

முதியோர் ஓய்வூதியத் தொகை தாமதம் ஏன்?- தமிழ்நாடு அரசு விளக்கம்

September 12, 2026 Maalaimalar 0

Summary செப்டம்பர் மாத ஓய்வுத்தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாமதம் தமிழ்நாட்டில் செப்டம்பர் மாத முதியோர் ஓய்வுதியத் தொகை […]

200 ஆண்டுகள் பழமையான பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இளையமகன்: மகிழ்ச்சியுடன் பகிர்ந்த தாய் வானதி சீனிவாசன்

September 12, 2026 ietamil 0

லண்டன் 200 ஆண்டுகள் பழமையான பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று பெருமை சேர்த்த தனது இளைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பா.ஜ.க. பிரமுகர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை […]

காணாமல் போன பெங்களூரு மாணவி கர்ப்பமாக மீட்பு: ஆதார் OTP மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்த சிஐடி போலீசார்

September 12, 2026 Maalaimalar 0

மாணவி மாயமாகி பல மாதங்கள் கடந்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், அவரது பெற்றோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்த 18 வயதான இரண்டாம் ஆண்டு […]

ஓடிவந்து அணைத்துக் கொண்ட விஜய்; ஆரத் தழுவி வரவேற்ற அஜித் – சில்வர்ஸ்டோன் ஹைலைட்ஸ்!

September 12, 2026 TheHindu 0

லண்டன்: இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச பந்தயப் பாதையில் நடைபெற்ற மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை (Michelin Le Mans Cup) கார் பந்தயத் தொடரின் 5-வது சுற்றில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். இந்த […]

டாடாவுக்கு பிரஷர் போடும் ரிசர்வ் வங்கி! விருப்பமே இல்லாமல் பங்குச்சந்தைக்கு வரும் TATA.. என்ன காரணம்

September 12, 2026 Oneindia 0

மும்பை: இந்தியாவின் மிக பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான “டாடா சன்ஸ்” பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நிதி திரட்ட ஒன்னும் டாடா சன்ஸ் பட்டியலிடப்படவில்லை. […]

அஜித்தின் ரேசிங்கை பார்க்க வந்த நடிகை த்ரிஷா: இணையத்தில் பரவும் வைரல் வீடியோ

September 12, 2026 ietamil 0

லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெற்று வரும் லீ மான்ஸ் கார் பந்தயத்தில் அஜித் போட்டியாளராக களமிறங்கியுள்ள நிலையில், இந்த போட்டியை நேரில் பார்க்க நடிகை த்ரிஷா திடீர் எண்ட்ரி கொடுத்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி […]

Iyalvaagai Shopping At Covai,நம்ம ஊரு சந்தை: கோயம்புத்தூர் மக்களுக்கு இயற்கை வழி ஷாப்பிங் – செப்டம்பர் 13 ரெடி – iyalvaagai natural products shopping to be held at covai on september 13th

September 12, 2026 Samayam Tamil 0

இயல்வாகை அமைப்பு சார்பாக இயற்கை வழி மற்றும் மரபுப் பொருட்கள் விற்பனை சந்தை நாளை (செப்டம்பர் 13) கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. சந்தை நடைபெறும் இடம், நேரம் மற்றும் விற்பனை செய்யப்படும் பொருட்களின் பட்டியல் குறித்து […]

விஜய் ஒரு நாள் சிறைக்கு போவார்.. எலும்பை உடைப்பேன்னு சொன்னப்போ ஜெயிலில் போட்டீங்களே.. மார்க்கண்டேயன்

September 12, 2026 Oneindia 0

சென்னை: முதல்வர் விஜய்யும் ஒரு நாள் சிறைக்கு போவார்.. அதனை நாங்க நிறைவேற்றி காண்பிப்போம் என விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார். மேலும் கூறிய அவர், “ஏன்ய்யா, நான் எலும்பை உடைப்பேன் […]

முதல்-அமைச்சர் விஜய் கார் ரேஸை பார்த்து ரசித்து கொண்டிருந்த போது, திடீரென என்ட்ரி கொடுத்த திரிஷா

September 12, 2026 DailyThanthi 0

லண்டன், லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்ற சில்வர்ஸ்டோன் கார் ரேஸ் போட்டியை காண வந்துள்ளார் நடிகை திரிஷா. முதல்-அமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, நடிகரும் கார் ரேஸருமான […]

யாரைத் தேர்வு செய்வது என்பது கடினமான முடிவாக இருக்கும்: ஷ்ரேயாஸ் அய்யர்

September 12, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா வைபவ் சுர்யவன்ஷி ஆகியோரில் யாரைத் தேர்வு செய்வது என்பது கடினமான முடிவாக இருக்கும் என இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் […]

மின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டுள்ளது; அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

September 12, 2026 Dinamalar 0

சென்னை: மின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து நிர்மல் குமார் கூறியதாவது: காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, இரு நாட்களுக்கு மின் பற்றாக்குறை […]

பிரிக்ஸ் மாநாட்டில் பொது கரன்சி குறித்து விவாதமா? முன்மொழிவு எதுவும் இல்லை என்கிறது மத்திய அரசு

September 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பொது கரன்சியை அறிமுகம் செய்யப்படுவது தொடர்பாக எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. டில்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று துவங்கியுள்ளது. நாளை […]

அஜித்தை பார்த்ததும் ஓடிப் போய் கட்டி அணைத்த முதல்வர் விஜய்.. லண்டனில் தல – தளபதி ரசிகர்கள் உற்சாகம்

September 12, 2026 Oneindia 0

லண்டன்: லண்டன் சில்வர்ஸ்டோனில் கார் ரேஸ் நடைபெறும் இடத்திற்கு வந்த முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி அஜித்குமார் வரவேற்றார். அஜித் குமாரை பார்த்ததும் ஓடி வந்த முதல்வர் விஜய் கட்டி அணைத்து கொண்டார். அவருடன் வந்த […]

கார் பந்தயக் களத்தில் அஜித் : ஒரே மேடையில் கண்டு ரசித்த முதல்வர் விஜய்

September 12, 2026 Nakkheeran 0

இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டர் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை  சர்வதேச கார் பந்தயத்தில், பிரபல நடிகரும் பந்தய வீரருமான அஜித்குமார் தனது ‘அஜித் குமார் ரேசிங்’  குழு சார்பில் […]

கேரட் பீன்ஸ் பொரியல் டூ பீட்ரூட் ரைதா வரை! சுடச்சுட பிரிக்ஸ் தலைவர்களுக்கு மோடி விருந்து! மெனு லிஸ்ட்

September 12, 2026 Oneindia 0

டெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி இரவு உணவு விருந்து அளித்தார். இந்த விருந்தின் போது, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த […]

வன்மம், ஆபாசம், திமிர்; பெண் ஆளுமைகள் இருக்கும் மேடையில் இந்த பேச்சு அவசியமா? ஆ. ராசாவுக்கு எவிடன்ஸ் கதிர் கேள்வி

September 12, 2026 ietamil 0

முதல்வர் விஜய்க்கு எதிராக தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய எம்.பி ஆ.ராசா பேசியதற்கு இணையத்தில் கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகம் வந்துககொண்டிருக்கும் நிலையில், அவருக்கு கேள்வி எழுப்பி தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் […]

கேரட் பீன்ஸ் பொரியல் – பீட்ரூட் ரைதா வரை! சுடச்சுட பிரிக்ஸ் தலைவர்களுக்கு மோடி விருந்து! மெனு லிஸ்ட்

September 12, 2026 Oneindia 0

டெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி இரவு உணவு விருந்து அளித்தார். இந்த விருந்தின் போது, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த […]