நேற்று இரவு சென்னையில் இடி மின்னலுடன் மழை; இன்றும் தொடருமா? – சென்னை வானிலை மையம் சொல்வதென்ன?

March 19, 2026 Vikatan 0

பனி, குளிர் எல்லாம் முடிந்து, பிப்ரவரி மாதத்தின் பாதியில் இருந்து தான் தமிழ்நாட்டில் வெயில் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வந்த இந்த நேரத்தில், நேற்று இரவு சர்ப்பரைஸ் என்ட்ரியாக சென்னை, […]

திருச்சி: தோழர் நிர்மலா ராணியின் திடீர் மரணம்! – அதிர்ச்சியில் கம்யூனிஸ்ட்கள்

March 19, 2026 Vikatan 0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மூத்த தலைவர்களான ஆர். உமநாத் மற்றும் பாப்பா உமநாத் ஆகியோரின் இளைய மகள் உ.நிர்மலாராணி. CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களின் தங்கை, திருச்சி மூத்த […]

சேற்றுத்தண்ணீரில் மிதந்தபடி ப்ரீ வெடிங் போட்டோஷூட்; `இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்' நெட்டிசன்கள் ட்ரோல்

March 19, 2026 Vikatan 0

திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் புகைப்படக் கலைஞரை வரவழைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். இது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு தம்பதி செய்த காரியம் இணையத்தில் கேலியும், கிண்டலுமாக மாறி […]

மேட்டூர் அணைக்கு பக்கபலமாக நின்ற காவிரிப் பாலம்; ஐரோப்பிய கர்டர்கள்.. வரலாற்றுச் சின்னம்| அணை ஓசை 10 | The story or mettur dam part 10

March 19, 2026 Vikatan 0

1928 இல் முடிக்கப்பட்ட காவிரிப் பாலம் மேட்டூர் அணை கட்டுமானத்திற்கும், தமிழ்நாட்டின் போக்குவரத்து வரலாற்றிற்கும் ஒரு சின்னமாக திகழ்கிறது. இந்தப்பாலத்தில் நின்று கொண்டு வடக்கு திசையில் பிரம்மாண்டமாக எழும்பி நிற்கும் அணையை கண்டு மகிழலாம். […]

விஜய்காக ஜீவா எழுதிய 'உலகம் சுற்றும் வாலிபன்'; கங்கனாவின் நட்பு – போஸ் வெங்கட் சொல்லும் 'தாம் தூம்'

March 19, 2026 Vikatan 0

மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா இயக்கத்தில் ரவி மோகன், கங்கனா ரணாவத் நடித்த ‘தாம் தூம்’ படம், பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது. கடந்த 2008ல் வெளியான இப்படத்தின் மூலம் […]

தேனியில் சமபலத்தில் மோதும் அதிமுக,திமுக; ஷாக் கொடுக்குமா விஜய்யின் தவெக? கள நிலவரம் என்ன? | AIADMK, DMK face off in a close contest in Theni; Will AIADMK regain its lost influence?

March 19, 2026 Vikatan 0

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?” 1. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு, […]

20 நாள்களாக தொடரும் ஈரான் போர்: கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரை தாக்கம் என்ன? | Full Summary

March 19, 2026 Vikatan 0

இன்றோடு ஈரான் போர் தொடங்கி 20 நாள்கள் ஆகிறது. இந்தப் போர் ஈரானைத் தாண்டியும், இந்தியா வரை எப்படி மக்களைப் பாதித்துள்ளதோ, அதே மாதிரி உலக சந்தைகளையும் பாதித்துள்ளது. கடந்த 19 நாள்களாக, ஈரான் […]

திமுக, அதிமுக வுடன் மோதும் தவெக – புதுக்கோட்டை சமஸ்தானம் யாருக்கு?

March 19, 2026 Vikatan 0

அதேபோல் அதிமுகவில் எம்எல்ஏ-வாவாக இருந்து சமீபத்தில் திமுகவில் ஐக்கியமான மன்னர் வம்சத்தின் கார்த்திக் தொண்டைமானும் சீட் கிடைக்கும் எனக் காத்திருக்கிறார். புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் எப்படியும் இந்த முறை தேர்தலில் குதிக்காமல் […]

CSK: இம்பேக்ட் பிளேயராக தோனி? – சிஎஸ்கேவின் 'ஃபினிஷர்' ரோலில் களமிறங்கும் 20 வயது இளம்வீரர் யார்?

March 19, 2026 Vikatan 0

ஐபிஎல் 2026 திருவிழா மார்ச் 28-ல் தொடங்கவிருக்கிறது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் மத்தியில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மார்ச் 30-ம் தேதி […]

தூத்துக்குடி சிறுமி பாலியல் வழக்கு; ஸ்டாலின் பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் | Thoothukudi minor sexual assault case: Stalin must explain to the public.

March 19, 2026 Vikatan 0

கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற […]