சட்டமன்ற தேர்தல்களுக்கு பா.ஜ.க. தேசிய தலைமை ரூ.1,473 கோடி நன்கொடை பெற்றதாக அறிவிப்பு
புதுடெல்லி, தமிழ்நாடு, கேரளம் உள்பட 5 மாநில தேர்தல்களுக்காக பா.ஜ.க. ரூ.1,473 கோடியும், காங்கிரஸ் ரூ.207 கோடியும் நன்கொடை பெற்றதாக அறிவித்து உள்ளன. காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. 7 மடங்கு அதிக நன்கொடை […]
