தேர்தல் கமிஷனர்கள் நியமன வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி விலகல்
தேர்தல் கமிஷனர்கள் நியமன வழக்கு விசாரணையில் இருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விலகினார். மத்திய பா.ஜ., அரசு, 2023-ல் கொண்டு வந்த தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், […]
