“கூட்டணிக்கு போயஸ் தோட்டத்தை தேடி வந்த காலம் மாறி டெல்லியை தேடிச்செல்லும் நிலை”

March 21, 2026 TheHindu 0

சென்னை: “கூட்டணிக்கு போயஸ் தோட்டத்தை தேடிவந்த காலம் மாறி, டெல்லியை தேடிச்செல்லும் நிலை உருவாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பாஜக கிள்ளுக்கீரையாக நடத்துகிறதோ என்ற எண்ணம் பொதுவெளியில் இருக்கிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். […]

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்: 9 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

March 21, 2026 TheHindu 0

அதன்விவரம்: * மண்ணாடிப்பேட்- அமைச்சர் நமச்சிவாயம், * ஊசுடு- எம்எல்ஏ தீப்பாய்ந்தான், * காலாப்பேட்- எம்எல்ஏ கல்யாணசுந்தரம், * ராஜ்பவன்- மாநிலத்தலைவர் ராமலிங்கம், * முதலியார்பேட்- அமைச்சர் ஜான்குமார், * மணவெளி- சட்டப்பேரவைத் தலைவர் […]

“ஈரானுக்கு ரஷ்யா இப்போதும் விசுவாசமான நண்பன், நம்பகமான கூட்டாளி!”

March 21, 2026 TheHindu 0

மாஸ்கோ: ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ரஷ்யா விசுவாசமான நண்பராகவும், நம்பகமான கூட்டாளியாகவும் தொடர்கிறது என்று விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஈரானின் புத்தாண்டை முன்னிட்டு அந்த நாட்டின் உச்ச […]

“பனையேறும் தொழிலாளர்களை போலீஸ் தேடித் தேடி வேட்டையாடுவது வெட்கக் கேடானது”

March 21, 2026 TheHindu 0

கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையையும், அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைப் பிடிக்கவோ திறனற்ற காவல் துறை, பனையேறும் தொழிலாளர்களைத் தேடித் […]

திருச்சி கிழக்கில் ‘தீப்பெட்டி’ பற்றுமா? – மதிமுக எதிர்பார்ப்பு

March 21, 2026 TheHindu 0

அதைத்தொடர்ந்து மதிமுக மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற சட்டப்பேரவைத் தேர்தலில் 12 இடங்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் திமுக கூட்டணியில் வெறும் 4 தொகுதிகள் மட்டுமே மதிமுகவுக்கு ஒதுக்கிய நிலையில், […]

திமுக கூட்டணியில் 3 இடங்களை கேட்டுள்ளதாக எஸ்டிபிஐ தகவல்

March 21, 2026 TheHindu 0

திமுக கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை. 17-க்கும் மேற்பட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. இது வெற்றி கூட்டணி. ஒவ்வொருவரும் பரஸ்பரமாக அவர்களது உரிமை குறித்து கேட்கத்தான் செய்வார்கள். சகோதர மனப்பான்மையுடன் திமுக […]

கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி 30% பாதிப்பு

March 21, 2026 TheHindu 0

இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், இந்தியா முழுவதும் கடலை மிட்டாய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கோவில்பட்டியில் குடிசை தொழிலாகவும், கடைகளாகவும் சுமார் 120 […]

“ஐபிஎல் 2026 சீசனுக்குப் பிறகு தோனி ஓய்வு பெற வாய்ப்பு”

March 21, 2026 TheHindu 0

சென்னை: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுடன் தோனி ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது: “கேப்டன் பொறுப்பை சஞ்சு […]

புதுச்சேரி அரசியல் களத்தில் ‘கெத்து’ யாரு?

March 21, 2026 TheHindu 0

பாஜகவுக்குள் மோதல், அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் மோதல், அமைச்சர், நியமன எம்எல்ஏக்கள் மாற்றம் என பல குழப்பங்களும் நிலவியது. இவையெல்லாம் பாஜகவின் செல்வாக்கை உயர்த்தவில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் […]

“இடதுசாரி, காங். ஆட்சி மீது கேரளம் மக்கள் சலிப்பு”

March 21, 2026 TheHindu 0

இங்கு கடந்த 20 ஆண்டுகால ஊழல் நிறைந்த இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆட்சியின் மீது கேரளம் மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதே நேரத்தில் மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் பிரதமர் மோடியை நம்புகின்றனர். […]