பீகாரில் கனமழை, வெள்ளம்: 10 லட்சம் பேர் பாதிப்பு

September 5, 2026 DailyThanthi 0

பாட்னா, பீகாரில் கனமழை, வெள்ளத்தால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாநிலங்களில் தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பீகாரில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக […]

ஈரானிற்கு புதிய மிரட்டல் விடுத்த டிரம்ப்

September 5, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளம் மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்கா-ஈரான் கிழக்கு போர் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் […]

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வீரவாள்… சர்ச்சையில் சிக்கிய வெற்றிமாறன்

September 5, 2026 DailyThanthi 0

இயக்குநர் வெற்றி மாறனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குழந்தைகள் முன்னிலையில் வீரவாளை பெற்றுக்கொண்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிலம்பரசனுடன் ‘அரசன்’ தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கைவசம் ‘அரசன்’, ‘ராஜன் வகையறா’ படங்கள் […]

இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப ஷமி ஆர்வம் – இஷான் கிஷன்

September 5, 2026 DailyThanthi 0

பெங்களூரு, இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்துடனும் இருப்பதாக கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ஷமி […]

யானை வழித்தடங்கள்; தமிழக அரசுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கியது ஐகோர்ட்

September 5, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் யானை வழித்தடங்களை ஆய்வு செய்து அடையாளம் காண, தமிழக அரசுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் யானை வழித்தடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பு வெளியிடுமாறு சென்னை […]

டில்லியில் கனமழையால் கடும் போக்குவரத்து நெருக்கடி: பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு

September 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் போக்குவரத்து நெருக்கடியால் முடங்கியது. விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழை […]

நாளைய தலைமுறையை வளர்க்கும் ஆசிரியர்களை கொண்டாடுவோம்..!

September 5, 2026 TheHindu 0

ஒவ்வொரு குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது கல்வி ஆகும். அத்தகைய கல்வியை அன்பான அணுகுமுறையோடும், அறிவியல் பார்வையோடும், சமுதாய வளர்ச்சிக்கான அக்கறையோடும் வழங்கும் மிகப் பெரிய பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களிடம் உள்ளது. மாதா, […]

பெண்களை இழிவுபடுத்தும் மெட்ரோ விளம்பரம்! சு.வெங்கடேசன் எம்பி காட்டம் – பின்னணி என்ன? – chennai metro advertisement controversy mp su venkatesan slams demeaning ad

September 5, 2026 Samayam Tamil 0

சென்னை மெட்ரோவில் பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரத்தை அகற்றவும், அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தியுள்ளார். சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் அதன் நிலையங்கள் பொதுமக்களுக்கு மிகச்சிறந்த போக்குவரத்து […]

“நீதிமன்றத்தில் நிரபராதிகள் என்பதை நிரூபிப்போம்” – கே.என். நேரு பேட்டி!

September 5, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் 10க்கும் அதிகமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (05.09.2026) சோதனை மேற்கொண்டனர்.  அதிலும் குறிப்பாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை  செயலாளருமான கே.என். நேருவுக்கு […]

அரசின் மதிய உணவுத் திட்டம்; 2000 மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதி

September 5, 2026 Nakkheeran 0

இந்தோனேசியாவில் அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் நடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் காவல்துறை தீவிர விசாரணை […]

சென்னை மெட்ரோ ரயிலில் பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரம்: சி.ஐ.டி.யு. கண்டனம்

September 5, 2026 ietamil 0

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் வைக்கப்பட்டுள்ள தனியார் நிதி நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று கடும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெண் தோழி உங்களுக்கு 0% வட்டி/ஆதாயமே தரலாம், ஆனால் எங்கள் நிலையான […]

மருத்துவமனைகளில் மரண ஓலம்! ஆபத்தான கட்டத்தில் 1.8 லட்சம் குழந்தைகள்!. வங்கதேசத்தில் பெருஞ்சோகம்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 5, 2026 1newsnation 0

வங்கதேசத்தில் கடந்த சில தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு தீவிரமடைந்துள்ள தட்டம்மை நோய் பரவலால், உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1,000-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கடந்த மார்ச் […]

கொடியை கொடுங்கள், கோட்டையை பிடிப்போம்: ரவி மோகன் ரசிகர்கள் சந்திப்பில் நிர்வாகி பரபர பேச்சு

September 5, 2026 ietamil 0

தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ரவி மோகன் தனது ரசிகர்களை சந்தித்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒரு நிர்வாகி கொடியை கொடுங்கள், கோட்டையை பிடிப்போம் என்று பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை […]

தமிழில் பெயர்ப்பலகை இல்லையா? அதிகாரிகளுக்கும் செக் வைத்த ஹைகோர்ட்… நவ.1 டெட்லைன்! – tamil nameboards made mandatory for shops madras high court sets november 1 deadline

September 5, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை தமிழில் மாற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 1ஆம் தேதிக்குள் கடைகளின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும் […]

CSK – தோனியின் இடத்துல இனி இவர ஆட வையுங்க: சிஎஸ்கே நிர்வாகத்திற்கு ரெய்னா டிப்ஸ் – suresh raina selected ms dhoni replacement for ipl 2027 in csk

September 5, 2026 Samayam Tamil 0

ஐபிஎல் இரண்டாவது சீசனில் இருந்து கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கை நீக்கிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் […]

“5 ஸ்டார் தரம் இல்லையா?” – இந்தியாவை விட்டு வெளியேறிய Miss Grand International: என்ன நடந்தது?

September 5, 2026 Vikatan 0

இந்தியாவில் நடைபெற இருந்த Miss Grand International 2026 போட்டி திடீரென தாய்லாந்துக்கு மாற்றப்பட்டிருப்பது சர்வதேச அழகிப் போட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டி நடத்தும் நாட்டை மாற்றும் அளவுக்கு என்ன நடந்தது என்பதுதான் […]

"அதானி சிமெண்ட் ஆலையால எங்க கிராமத்துக்கே மூச்சு திணறுது" – தவிக்கும் கோவை கிராம மக்கள்

September 5, 2026 Vikatan 0

கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் சுற்றுவட்டாரப் பகுதிகள் புழுதி மண்டலமாக இருக்கிறது. சிமெண்ட் துகள்கள் வீடுகள், வாகனங்கள், பொருட்கள், […]

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்: 272 படகுகள் கரையில் நிறுத்தம்

September 5, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், 272 படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ‘கலசல்’ வகை மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததைக் கண்டித்து, […]

ஆன்லைன் மோசடி: ரூ.2 லட்சத்தை இழந்த நபர் – 2 மணிநேரத்தில் மீட்டு கொடுத்த போலீசார்போலீசார்

September 5, 2026 DailyThanthi 0

சித்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியில் ஆன்லைன் மோசடியில் ரூ.2.22 லட்சத்தை இழந்தவருக்கு, புகாரளித்த 2 மணி நேரத்திற்குள் பணத்தை மீட்டு தந்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி […]

தாய்மையின் வலியைப் பிரதிபலித்த உகாண்டா அழகியின் ஆடைக்கு 'உலக டிசைனர் விருது'

September 5, 2026 DailyThanthi 0

ஹனோய், வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச ஆடை பேஷன் விழாவில், தாய்மையையும் பிரசவத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் வலியையும் மையப்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஒரு ஆடை, உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று “சிறந்த உலக ஆடை […]