"நீங்கள் போதைப்பொருளை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா?" – மம்மூட்டியைச் சாடும் ஹரீஷ் பெராடி

March 21, 2026 Vikatan 0

மலையாள இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி ‘மட்டாஞ்சேரி மாஃபியா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆசிஃப் அலி, நஸ்லென் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில், நடிகர் ஹரீஷ் பெராடி, இயக்குநர் காலித் […]

“என்னுடைய கனவு இது!” – கார்த்திக் சுப்புராஜ் |”This is my dream!” – Karthik Subbaraj

March 21, 2026 Vikatan 0

இந்த நிகழ்வில் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “படம் டைரக்ட் பண்ணனும்ங்கிற கனவுலதான் இங்க வந்தேன். அதன் பிறகு ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமா படங்களைத் தயாரிக்கணும்னு ஆசைப்பட்டேன். எங்களுடைய தயாரிப்புல வர்ற படங்கள்ல, கார்த்திக் […]

தேர்தல் வழக்கு: வேலூர் திமுக மேயர் சுஜாதாவுக்கு போலீஸ் சம்மன்; எம்எல்ஏ கார்த்திகேயனும் சிக்குகிறாரா? | election case – police summon vellore dmk mayor sujatha – is mla karthikeyan also implicated?

March 21, 2026 Vikatan 0

வேலூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப்பொருள் வழங்கியதாக, வேலூர் மாநகராட்சி தி.மு.க மேயர் சுஜாதா உள்ளிட்ட மூன்று பேர் மீது `பி.என்.எஸ் 173 – தேர்தல்கள் தொடர்பான […]

‘விஜய் நியமித்த ஆர்.கே.நகர் தவெக வேட்பாளர் மரிய வில்சன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள்! |Vijay-Appointed TVK RK Nagar Candidate Maria Wilson Unveils Promises to the Public”

March 21, 2026 Vikatan 0

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மரிய வில்சன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்திருந்தது. இதில் பேசிய மரிய வில்சன் […]

கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? – ஆதவ் அர்ஜுனா விளக்கம்

March 21, 2026 Vikatan 0

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா கரூரில் சூட்டிங் நடத்தப்பட்டது என முன்வைக்கப்படும் […]

"திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும்தான் வரவில்லை" – திமுக கூட்டணியைச் சீண்டிய ஆதவ் அர்ஜுனா

March 21, 2026 Vikatan 0

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா திமுக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். […]

'48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை' மிரட்டும் ட்ரம்ப்; 'என்ன செய்வோம் தெரியுமா?' சீறும் ஈரான்

March 22, 2026 Vikatan 0

ஈரான் போர் முடிவதாகவே தெரியவில்லை.அமெரிக்காவும், இஸ்ரேலும் மிரட்ட, பதிலுக்கு ஈரான் மிரட்ட என்று பிரச்னை பெரிதாகி கொண்டே போகிறது.நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு தனது ட்ரூத் பக்கத்தில் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.ஈரான் […]

நாதிர் ஷா கடத்திய கோஹினூர் வைரம்: கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

March 22, 2026 Vikatan 0

வரலாற்றில் இன்று! மார்ச் 22, 1739: இந்த நாளில்தான் நாதிர் ஷா டெல்லியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, மயில் சிம்மாசனத்தையும், கோஹினூர் வைரத்தையும் அதிகாரபூர்வமாகக் கைப்பற்றினார். நாதிர் ஷா நாதிர் ஷா (Nader […]

சமையல் சூப்பர் ஸ்டார்: பனீர் டோக்லா, பாலக் பூரி, ஜீரா அதிரடி காட்டிய சென்னை போட்டியாளர்கள்!

March 22, 2026 Vikatan 0

தென்சென்னையில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் ‘அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்’ சீசன் 3 நிறைவு பெற்றது.சென்னை மற்றும் அதன் சற்று வட்டாரத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தங்கள் உணவுகளை க்காட்சிப்படுத்தினர். […]

ஈரானின் 'இந்த' ஏவுகணை லண்டன், பாரிஸ் வரை கூட செல்லும்; உலகத்திற்கே ஆபத்து – இஸ்ரேல் எச்சரிக்கை

March 22, 2026 Vikatan 0

அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது தாக்குதல் தொடுக்க, ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி கொண்டே தான் இருக்கிறது.தற்போது இஸ்ரேலின் டிமோனா நகரத்தை ஈரான் தாக்கியுள்ளது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.ஏன் இவ்வளவு பரபரப்பு?டிமோனாவில் […]