அறத்தைப் போற்றி தீமைகளை முறியடிப்போம்..!- கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இபிஎஸ் வாழ்த்து
Summary கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய […]
