தமிழ்நாடு, கேரளம் உள்பட பா.ஜ.க.ஆட்சி அல்லாத மாநிலங்களில் அதானி ரூ.5 லட்சம் கோடி முதலீடு

September 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பா.ஜ.க. ஆட்சி செய்​யாத மாநிலங்​களி​லும் ரூ.5 லட்​சம் கோடிக்கு முதலீடு செய்​வதற்​கான திட்​டங்​களை அதானி குழு​மம் தயார் செய்​துள்​ளது. பா.ஜ.க.வும், அதானி குழுமமும் இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமாக அதானி குழுமம் உள்ளது. […]

நடிகர் ரஜினியுடன் செல்பி எடுத்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட நடிகை கயாடு லோஹர்

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, ‘நான் டிராகன் படத்தின் ஹிரோயின்’ என அறிமுகப்படுத்திக் கொண்டேன். பின்னர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டேன். பிறகு அவரே என்னிடம், போட்டோ சரியாக வந்திருக்கிறதா என செக் செய்துகொள்ள சொன்னார்” என நடிகை கயாடு […]

உஸ்பெகிஸ்தானிடம் வீழ்ந்த இந்தியா… யு20 ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுமா?

September 4, 2026 DailyThanthi 0

தாஷ்கண்ட், யு20 ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றுப் போட்டியின் 2-வது ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி, உஸ்பெகிஸ்தானிடம் 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்தியா – உஸ்பெகிஸ்தான் 2027-ம் ஆண்டுக்கான யு-20 ஆசிய […]

நேபாள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் மீட்பு; உறவினர்கள், குடும்பத்தினர் மகிழ்ச்சி

September 4, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் ஒன்பது நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை 1200க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 5 […]

பள்ளிக்கரணை சதுப்புநிலத் தடுப்புச் சுவர்: "மீட்சி அல்ல, அழிவுத் திட்டம்!"- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

September 4, 2026 Maalaimalar 0

Summary சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மைத் தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மைக் கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் தான் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள […]

விஜய் வீட்டின் அருகில் புதிய தலைமை செயலகம்? பட்டியலில் …

September 4, 2026 kumudam 0

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட 4 முக்கிய இடங்கள் அரசின் […]

கோவை: மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற சிறுவன்; நாய் துரத்தியதால் தப்பியோட்டம்

September 4, 2026 TheHindu 0

கோவை: கோவையில் சாலையோரம் இருந்த மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்ற சிறுவன், தெருநாய் துரத்தியதால் தப்பியோடிய நிலையில், போலீஸார் அந்தச் சிறுவனை கைது செய்தனர். கோவை துடியலூரை அடுத்து என்.ஜி.ஜி.ஓ. […]

‘அரசியல் பேச வேண்டாம்’ – பேனர் வைத்த ராமதாஸ்!

September 4, 2026 Nakkheeran 0

பா.ம.க நிறுவனரான ராமதாஸ் தனது 88 ஆவது பிறந்தநாளான கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று அரசியலில் இருந்து முற்றிலும் விலகி அரசியல் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்தார். திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் தனியார் கல்லூரியில் […]

நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவா? 6 மாநிலங்களை எச்சரிக்கும் ஒன்றிய அரசு

September 4, 2026 Nakkheeran 0

பனிச்சரிவின் காரணமாக நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், அந்நாட்டையே கதிகலங்க வைத்துவிட்டது. இந்த பெருவெள்ளத்திற்கு, இமய மலைகளில் உள்ள ஏரிகளில் பனிப்பாறைகள் உடைந்து விழுந்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது. பனிப்பாறைகள் உருகுவதால், பனி மலைகளில் உருவாகும் […]

கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்!. பயணிகளின் நிலை என்ன?. விசாரணைக்கு அதிரடி உத்தரவு! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

நவி மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் (6E 225 – VT-NOG), தரையிறங்கி நிறுத்தும் இடத்தில் உள்ள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை […]

Video: முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் கோட் சூட் அணிந்த விநாயகர் சிலை…

September 4, 2026 Maalaimalar 0

Summary முதலமைச்சர் விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் தான் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. […]

சித்தா இயக்குநருடன் கைக்கோர்க்கும் கமல்ஹாசன் – லுக் டெஸ்ட் காட்சிகள் இணையத்தில் வைரல்!

September 4, 2026 Maalaimalar 0

சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்காக நடத்தப்பட்ட ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான ‘லுக் […]

கேரளாவில் பாலியல் வழக்கால் வாழ்க்கையை தொலைத்த 3 கன்னியாஸ்திரிகள் புதிய அத்தியாயத்தை தொடங்கி சாதனை

September 4, 2026 TheHindu 0

கோட்​ட​யம்: பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்​டப் போராட்​டத்தை எதிர்​கொண்ட 3 கன்​னி​யாஸ்​திரி​கள் சிறிய ஆடைத் தொழில் மூலம் தங்​களது வாழ்க்​கை​யில் புதிய அத்​தி​யா​யத்​தைத் தொடங்​கி​யுள்​ளனர். கேரளா​வின், கோட்​ட​யம் மாவட்​டத்​தி​லுள்ள குரு​விலங்​காடு மடத்தைச் சேர்ந்த கன்​னி​யாஸ்​திரி […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா

September 4, 2026 TheHindu 0

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்லோஸ் அல்கராஸ் 4-6, […]

நகை வாடிக்கையாளர்களுக்கு ஷாக்… ஏறுமுகத்தில் தங்கம் விலை!

September 4, 2026 kumudam 0

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும், ஒரு சவரன் […]

எம்ஜிஆரின் கலர்ஃபுல் காதல் கொண்டாட்டம்… ‘அன்பே வா’!

September 4, 2026 kumudam 0

’அன்பே வா’ வந்து 60 ஆண்டுகள்!சில படங்கள் காலத்துக்கும் மறக்கமுடியாத படங்களாக அமைந்துவிடும். ‘இப்படியொரு படமே இனி வராது’ என்று கொண்டாடுகிற படங்களாகவும் அவை இருக்கலாம். ‘எத்தனை முறை பார்த்தாலும் அலுப்புமில்லை, சலிப்புமில்லை’ என்று […]

புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்ட; இந்தியாவின் முதல் செயற்கை கோள்: இஸ்ரோ சாதனை

September 4, 2026 ietamil 0

எழுதியவர்: அமிதாப் சின்கா கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ஜி.எஸ்.எல்.வி-மார்க் II (GSLV-Mk II) ராக்கெட்டை பயன்படுத்தி, வெள்ளிக்கிழமை அதிகாலை ‘இ.ஓ.எஸ்-05’ (EOS-05) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை […]

அனுமதி இன்றி உருவாக்கப்படும் ஏ.ஐ புகைப்படங்களுக்கு எதிரான வழக்கு; ஸ்ருதிஹாசனுக்கு ஆதராவாக மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

September 4, 2026 ietamil 0

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது புகைப்படங்கள் மற்றும் உருவத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, மாற்றியமைப்பதற்கு எதிராக நடிகை ஸ்ருதி ஹாசன் சட்டரீதியாக உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தற்போது மும்பை உயர்நீதிமன்றம் […]

இல்லாத JK டயர் தொழிற்சாலைக்கு விவாதம்: அமைச்சர் கீர்த்தனா விளக்கமும், பாஜக விமர்சனமும் – bjp reaction after minister keerthana clarification on jk tyre unit environmental issue in ranipet

September 4, 2026 Samayam Tamil 0

ராணிப்பேட்டை தவெக எம்.எல்.ஏ தாஹிரா சட்டப்பேரவையில் ஜே.கே டயர் தொழிற்சாலை பற்றி முன்வைத்த கோரிக்கைக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலளித்திருந்தார். ஆனால் அப்படி ஒரு தொழிற்சாலையே இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதுபற்றி அமைச்சர் […]

Stocks To Buy Today,பங்குச் சந்தை முதலீடு: இன்று இந்தப் பங்குகளை வாங்கலாம் – தரகு நிறுவனங்கள் கணிப்பு – from reliance industries to godrej consumer products stocks to buy today 2026 september 4th

September 4, 2026 Samayam Tamil 0

இன்றைய பங்கு வர்த்தகத்தில் அதிகம் கவனம் பெறும் பங்குகளின் பட்டியலை தரகு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அவற்றின் மீது ஒரு கண் வைக்கலாம். இன்று (செப்டம்பர் 4) வெள்ளிக்கிழமை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், […]