ஈரானின் எரிசக்தி கட்டமைப்பு மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்த மாட்டோம்- டிரம்ப் அறிவிப்பு/ Trump extends his deadline for Iran to reopen Strait of Hormuz US to hold off on power plant strikes for 5 days

March 23, 2026 Maalaimalar 0

அதற்கு மேலாக உலகின் முக்கியமான கடல்வழி போக்குவரத்துக்கான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. அதன் வழியாக செல்லும் எதிரிகளின் கப்பல்களை வீழ்த்துவோம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது. இதனாலும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Z650 bike available with ₹27,000 off.

March 23, 2026 Maalaimalar 0

முன்னதாக இந்த தள்ளுபடிகள் கடந்த ஜனவரி மாதமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், இந்த சலுகை பிப்ரவரி மாதம் முழுக்க நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தள்ளுபடி சலுகை மார்ச் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டு […]

காங்கிரஸ்- தி.மு.க. இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது / Puducherry Assembly Election Seats sharing deal finished between congress and DMK

March 23, 2026 Maalaimalar 0

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ்- தி.மு.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். […]

மிரட்டல் விடுத்த போதிலும், பாகிஸ்தான் சென்றடைந்தார் ஸ்மித்/ Steve Smith Arrives In Pakistan For PSL Amid Tensions Over Threat From Armed Group

March 23, 2026 Maalaimalar 0

பாகிஸ்தான் சூப்பர் லீக் வருகிற 26-ந்தேதி தொடங்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி நேற்று தெரிவித்தார். மேற்கு ஆசிய மோதல் (அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகள் மீது […]

காவல் மரணங்களைப் பற்றி பேச திமுக-விற்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறது? ஒட்டுண்ணி ரகுபதி என விமர்சித்து அ.தி.மு.க. பதிலடி

March 23, 2026 Maalaimalar 0

நடவடிக்கை எடுத்து, தீர்ப்பை உறுதி செய்த உணர்வோடு, சில கேள்விகளை திமுக-விற்கும், அறிக்கை என்ற பெயரில் வழக்கம் போல அடிவாங்க வந்திருக்கும் ஒட்டுண்ணி ரகுபதிக்கும் முன்வைக்க விழைகிறோம். 2021 முதல், காவல் மரணங்களை ஒடுக்க […]

இரண்டு இந்திய கப்பல்கள் 92,612 டன் LPG-யுடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன

March 23, 2026 Maalaimalar 0

பைன் கியாஸ் (Pine Gas), ஜாக் வசந்த் (Jag Vasanth) ஆகிய இரண்டு கப்பல்களும் பாரசீக வளைகுடா பகுதியில் அருகருகே நின்றுள்ளனர். இரண்டு கப்பல்களும் இந்தியா கொடியுடன் ஈரானின் டாரக் மற்றும் குயேஷ்ம் தீவு […]

துரந்தர்-2 படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்..!

March 23, 2026 Maalaimalar 0

ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் துரந்தர். இப்படம் நல்ல வரவேற்பை பெற அதன் இரண்டாம் பாகமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்‘ உருவாகி கடந்த 19-ம் தேதி […]

TN Election 2026 | இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கிய தொகுதிகளின் எண்ணிக்கை விவரம்..!/ TN Election 2026

March 23, 2026 Maalaimalar 0

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கும் நிலையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. […]

VIDEO: கொலம்பியாவில் 110 பேருடன் சென்ற ராணுவம் விமானம் கோர விபத்து

March 23, 2026 Maalaimalar 0

கொலம்பியாவில் 110 பேருடன் பயணித்த ராணுவ விமான விபத்துக்குளாகி உள்ளது. இன்று(மார்ச் 23), கொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுய்சாமோ பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெர்குலிஸ் C-130 ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. […]

5 நாள் போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப்.. பயந்து பின்வாங்கிவிட்டதாக ஈரான் கிண்டல் – பேச்சுவார்த்தையை கிடையாது என திட்டவட்டம்

March 24, 2026 Maalaimalar 0

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களையும் குறிவைத்து ஈரான் பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. […]