'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' முதல்வருக்கு அஜித் நன்றி

September 4, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக முதல்வர் விஜய்க்கு, நடிகர் அஜித் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் இளைஞர்களை விளையாட்டு துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக […]

வந்தே மாதரம் பாடப்படும் போது உதடுகள் கட்டாயம் அசைய வேண்டும் : சுவேந்து அதிகாரி

September 4, 2026 Maalaimalar 0

மேற்கு வங்கத்தில் பள்ளி பிரார்த்தனைகளின் போது வந்தே மாதரத்தின் முழு பதிப்பையும் பாடாத பள்ளிகளுக்கு, அரசு நிதியுதவி மற்றும் இதர அரசு உதவிகள் நிறுத்தப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார். […]

தேசிய அளவிலான பாரா தடகளப் போட்டிக்கு கும்பகோணம் மாணவர் தேர்வு

September 4, 2026 TheHindu 0

கும்பகோணம்: கும்பகோணத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர் மாநில அளவிலான போட்டியில் 3 பதக்கங்களை பெற்று, தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகி உள்ளார். கும்பகோணம் வட்டம் அரியத்திடலைச் சேர்ந்தவர் சுவாமி நாதன்-யமுனா […]

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்…!

September 4, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிகவும் லட்சியமிக்க ‘ஜூசாட்-1 ஏ’ என்று அழைக்கப்பட்ட ‘இ.ஓ.எஸ். 5’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-17’ ராக்கெட்டில் பொருத்தி விண்ணுக்கு அனுப்பும் […]

இமயமலை பிராந்தியத்தில் மீண்டும் பனிப்பாறை பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு: சீன நிபுணர் எச்சரிக்கை

September 4, 2026 DailyThanthi 0

பீஜிங், நேபாளம்-திபெத் எல்லையில் கடந்த 26-ந்தேதி இமயமலையில் 2 மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மிகப்பெரும் சேதம் விளைந்துள்ளது. இதுபோன்ற பேரழிவுகள் வருங்காலத்திலும் தொடரும் என சீன காலநிலை வல்லுனர் […]

புதுக்கோட்டை அருகே அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கொலை: மற்றொரு மகன் கைது

September 4, 2026 TheHindu 0

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சொத்து தகராறில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெங்கடாசலத்தின் மற்றொரு மகனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்தவர் […]

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு தடை விதிப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை

September 4, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இந்திய பிரதமர் மோடி- ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டையொட்டி, கிர்கிஸ்தானில் கடந்த 31-ந் தேதி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து, அமெரிக்க வெளியுறவு மந்திரி […]

தீபாவளி ஸ்பெஷல்: ‘ராமாயணா’ படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

September 4, 2026 Maalaimalar 0

இந்தியாவின் பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு திரைப்படம் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ராமாயணா’. இந்துக்களின் இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த வரலாற்று திரைப்படத்தில் […]

தடையில்லா சான்றுக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்: மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உட்பட 3 பேர் கைது

September 4, 2026 TheHindu 0

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சிவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப் (41). இவருக்கு குவாரி நடத்த தடையில்லா சான்றிதழ் வழங்க ஓசூரில் உள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் புருஷோத்தமன், ரூ.10 […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ஜெசிகா பெகுலா 2வது சுற்றில் வெற்றி

September 4, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் 2வது சுற்றில் வெற்றி பெற்றனர். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. […]

ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நீட் தேர்வுக்காக மையங்களை தேடும் தேர்வு முகமை

September 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் சிக்கி வருகிறது. எனவே அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு உள்ளது. இதற்காக கம்ப்யூட்டர் வசதியுடன் […]

மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவிப்பு!

September 4, 2026 Maalaimalar 0

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், இன்றைய அவை நடவடிக்கையின்போது, 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் புதிதாக ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் […]

விருதுநகர் மாவட்டத்தில் 2 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

September 4, 2026 TheHindu 0

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி பகுதியில் அடுத்தடுத்து 2 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சிவகாசி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் ஆறுமுகசாமி. இவர் மீனம்பட்டி அருகே […]

ஜி.வி. பிரகாஷ் இசை நிறுவனம் கைப்பற்றிய 'என்ன விலை' படத்தின் ஆடியோ உரிமை!

September 4, 2026 Maalaimalar 0

Summary தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. […]

‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ – ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் அறிவிப்பு பலகை

September 4, 2026 TheHindu 0

விழுப்புரம்: ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 1980-ல் வன்னியர் சங்கம், 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியை தோற்றுவித்தவர் […]

தமிழில் குடமுழுக்கு நடத்தும் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

September 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி, கஞ்சமலை சித்தேஸ்வர சுவாமி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அகில […]

இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு…

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஆசிய விளையாட்டில் 768 பேர் கொண்ட இந்திய அணியினர் பங்கேற்க உள்ளனர். ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு, வரும் 19 முதல் அக். 4 வரை நடக்க உள்ளது. 45 நாடுகளில் […]

ரஷியா – உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் – அமைச்சர் ஜெய்சங்கர்!

September 4, 2026 Maalaimalar 0

ரஷியா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா எந்த வகையிலும் உதவ தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று உக்ரைன் […]

காலியாக உள்ள 40 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்: மத்திய அரசு

September 4, 2026 TheHindu 0

புதுடெல்லி: தமிழகத்​தில் கலந்​தாய்வு முடிந்த பின்​னரும் காலி​யாக இருந்த 153 உயர் சிறப்பு மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​கள் அகில இந்​திய தொகுப்​புக்கு ஒப்​படைக்​கப்​பட்​டது. அந்த இடங்​கள் நிரம்பாமல் இருந்​தால் அதை நிரப்​பும் வகை​யில் கட் […]

எஸ்.பி.ஐ. இலவச ஏ.டி.எம். பயன்பாடு 5 ஆகக் குறைப்பு; தாண்டினால் கூடுதல் கட்டணம்: அக்டோபர் 1 முதல் அமல்

September 4, 2026 ietamil 0

பாரத ஸ்டேட் வங்கி (SBI) தன் சம்பளக் கணக்கு (Salary Package Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், பிற வங்கிகளின் ஏடிஎம் (ATM) மற்றும் ஏடிடபிள்யூஎம் (ADWM) இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது வழங்கப்படும் இலவச மாதந்திர […]