ஆடி மாசம் வந்தாலே புதுமணத் தம்பதிகளை ஏன் சேர விட மாட்டாங்க? இதுக்குப் பின்னாடி இருக்கும் காரணம் இது தான்!

July 19, 2026 1newsnation 0

தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. அம்மன் வழிபாட்டிற்காக மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படும் இந்த காலத்தில், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப் பெருக்கு போன்ற பல்வேறு விழாக்கள் […]

பதவி ஒரு பக்கம், ரசனை மறுபக்கம்! ஜனநாயகனுக்காக லீவ் போட்ட அமைச்சர்..!!

July 19, 2026 kalkionline 0

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது தேர்தல் முடிந்து தவெக தலைவர் விஜய் முதல்வரான பிறகு படம் வெளியாக இருப்பதால், தமிழகமே ஜூலை 23-ம் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் […]

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து

July 19, 2026 Maalaimalar 0

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் […]

பிரிட்டிஷாருக்கு எதிராக மட்டுமா காந்தி உண்ணாவிரதம் இருந்தார்? வரலாற்று உண்மை என்ன?

July 19, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Image source,Hulton-Deutsch Collection/CORBIS/Corbis via Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், உர்விஷ் கோத்தாரிபதவி, பிபிசி பிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் டெல்லியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் […]

“அமைச்சர் நிர்மல் குமார் தனது துறை ஊழல் முறைகேடுகளை மறைக்க என் மீது பழி சுமத்துகிறார்” – பி.மூர்த்தி

July 19, 2026 TheHindu 0

மதுரை: “தனது துறைகளில் நடக்கும் ஊழல், முறைகேடுகளை மறைப்பதற்காக அமைச்சர் நிர்மல் குமார் என் மீது அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்,” என முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மதுரையில் முன்னாள் […]

உலகக்கோப்பை கால்பந்து தொடர்; மேகாலயாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு

July 19, 2026 DailyThanthi 0

ஷில்லாங் உலகக்கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு மேகாலயாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துகின்றன. […]

கொல்கட்டாவில் மொழிகளுக்கான முதல் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் அமித் ஷா

July 19, 2026 Dinamalar 0

கொல்கட்டா: கொல்கட்டாவில் நாட்டின் முதல் மொழிகளுக்கான அதிநவீன டிஜிட்டல் அருங்காட்சியகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். கொல்கட்டாவில் உள்ள தேசிய நூலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியை மத்திய […]

போலீசாரை கொன்று இறந்ததாக கருதப்பட்டவர் 27 ஆண்டுக்கு பின் கைது!

July 19, 2026 Dinamalar 0

ஆக்ரா: உத்தரபிரதேசத்தில், இரு போலீசாரை கொலை செய்து தப்பிய நபர், இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், 27 ஆண்டுகளுக்கு பின், மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இதுபற்றிய விவரம் வருமாறு; ஆக்ராவைச் சேர்ந்தவர் புரா. இவர், […]

5-வது உலகத் தமிழ் மாநாடு: பெரியார் தோரண வாயில் இடித்து அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை

July 19, 2026 Maalaimalar 0

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலக தமிழ் மாநாட்டை முன்னிட்டு 1981-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி மதுரை மாநகரின் நுழைவாயில் பகுதிகளான மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம், பசுமலை ஆகிய இடங்களில் […]

சோனம் வாங்சுக் வழக்கு; மனைவி தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

July 19, 2026 Nakkheeran 0

கல்வித் துறையில் நிலவும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைசர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின்  சார்பில்  போராட்டம் நடைபெற்று வந்தது. கடந்த 29 நாட்களாக நடைபெற்று […]

தமிழகத்தில் ஜூலை 23 வரை 4 டிகிரி உயரும் வெப்பம்; இடி மின்னலுடன் கொட்டும் மழை

July 19, 2026 ietamil 0

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே வேளையில், […]

நள்ளிரவு 2.30 மணிக்கு, ஆடையின்றி சாலையில் ஓடிய இளம்பெண்.. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

July 19, 2026 1newsnation 0

பரபரப்பான வாழ்க்கை முறை, வேலைப்பளு, மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற காரணங்களால் மனநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மன உளைச்சலை சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால், அது […]

Anirudh: "இது முக்கியமான ஒரு மைல்கல்!" – அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து வேடன்

July 19, 2026 Vikatan 0

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் ‘டிசி’ படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. முதலில் இப்படம் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் வாமிகா […]

கன்னியாகுமரி-திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து-தெற்கு ரெயில்வே அறிவிப்பு

July 19, 2026 DailyThanthi 0

சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஒடிசா மாநிலம் பாலசோர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ள இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- * விழுப்புரத்தில் […]

மூத்த குடிமக்களுக்கு மருத்துவத்தில் ஏன் இடஒதுக்கீடு இல்லை? 71 வயது முதியவர் வழக்கு

July 19, 2026 DailyThanthi 0

லக்னோ, மருத்துவ படிப்பில் மூத்த குடிமக்களுக்கு 1 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி, நீட் தேர்வுக்கு படித்து வரும் 71 வயது முதியவர் அசோக் பஹார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். […]

உலகக் கோப்பை கால்பந்து தொடர்: வீரர்களை விமர்சித்து 70 லட்சம் பதிவுகள்

July 19, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் – உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது, பல அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகளை விமர்சித்து 70 லட்சம் பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது வீரர்கள்,பயிற்சியாளர்கள் மற்றும் […]

ஸ்பெயின் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரம்; 16,000 ஹெக்டேர் வனப்பகுதி தீக்கிரை

July 19, 2026 Dinamalar 0

மாட்ரிட்: ஸ்பெயின் காட்டுத்தீயால் 16,000 ஹெக்டேர் வனப்பகுதி முற்றிலும் தீக்கிரையாகி உள்ளது. 1100க்கும் அதிகமானோர் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். அல்மேரியாவில் உள்ள லாஸ் கல்லார்டோஸ் பகுதியில் அண்மையில் தீப்பற்றியது. இந்த தீ வனப்பகுதியில் வேகமாக பரவியது. […]

“மாமா, நீ ரேப் பண்ணு… நான் வீடியோ எடுக்குறேன்.” நண்பர்களை நம்பிய ஜிம் உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்..

July 19, 2026 1newsnation 0

வேலூரில் பெண் ஜிம் உரிமையாளரை குறிவைத்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்த தம்பதியை, வேலூர் நகர காவல்துறையினர் […]

பார்லரில் டாட்டூ குத்திய பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று – அதிர்ச்சி சம்பவம்

July 19, 2026 Maalaimalar 0

டெல்லியில் உள்ள ஒரு பார்லரில் டாட்டூ குத்திய சில நாட்களிலேயே பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 32 வயதுப் […]

இனி இந்த பாத்திரத்தில் தண்ணீர் குடிங்க… புற்றுநோய் அணுக்களைக் கூட வளர விடாமல் தடுக்குமாம்..

July 19, 2026 1newsnation 0

பாரம்பரிய இந்திய வீடுகளில் செப்பு பாத்திரம் அல்லது தாமிரப் பாத்திரம் பயன்படுத்துவது ஒரு பழக்கமாக இருந்தது. குறிப்பாக, இரவு முழுவதும் செப்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, காலையில் அதை குடிப்பது உடலுக்கு நல்லது என்று […]