“மதுப்பிரியர்களுக்கு ரெட் அலார்ட்” குவாட்டர், ஆப், புல் என இனி இஷ்டத்துக்கு வாங்க முடியாது: தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது. அந்த […]
