ரஷிய வெளியுறவு மந்திரி 19-ந்தேதி ஈரான் பயணம்; மேற்காசிய மோதல் தொடர்பாக ஆலோசனை

October 17, 2026 DailyThanthi 0

மாஸ்கோ ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், வருகிற 19-ந்தேதி ஈரான் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அவர், ஈரானின் வெளியுறவு துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சியை நேரில் சந்தித்து பேசுகிறார். […]

ஷாங்காய் மாஸ்டர்ஸ்: ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி… இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின் வீரர்

October 17, 2026 DailyThanthi 0

ஷாங்காய், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவை வீழ்த்தி ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினா ஷாங்காய் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முதல் செட்டை கைப்பற்றிய ஸ்வரேவ் சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் […]

இந்திய கடற்படையின் புதிய மைல்கல்: உள்நாட்டுத் தயாரிப்பான ‘ஐஎன்எஸ் சமர்தக்’ கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம்!

October 17, 2026 Maalaimalar 0

Summary இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டுத் தயாரிப்பு பல்நோக்குக் கப்பலான ‘ஐஎன்எஸ் சமர்தக்’ நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டுத் தயாரிப்பு பல்நோக்குக் கப்பலான ‘ஐஎன்எஸ் சமர்தக்’ நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா கர்நாடக […]

இடைக்கால ஓய்வூதியத்தில் கூடுதல் தொகை பிடித்தம் நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு

October 17, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இடைக்கால ஓய்வூதியத்தில் இருந்து கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடித்தம் செய்யும் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பாக நிதித்துறை (செலவினம்) செயலர் அருண் […]

மதுரை கோட்டத்தில் 6 மாதங்களில் 213 விபத்துகள்! உயிரைப் பணயம் வைத்துத் தண்டவாளங்களைக் கடக்காதீர்கள்! – dangerous accidents on madurai railway division 213 fatalities in 6 months

October 17, 2026 Samayam Tamil 0

மதுரை கோட்டத்தில் 6 மாதங்களில் 213 விபத்துகள்! உயிரைப் பணயம் வைத்துத் தண்டவாளங்களைக் கடக்காதீர்கள் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தென்னக ரயில்வேயின் முக்கியக் கோட்டங்களில் ஒன்றான மதுரை ரயில்வே கோட்டத்தில், தண்டவாளங்களை ஆபத்தான முறையில் […]

நாங்களே தர்ணாவில் ஈடுபடுவோம்: ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்

October 17, 2026 Maalaimalar 0

டெல்லியில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் விடுத்த இந்த போராட்ட’ எச்சரிக்கை மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சாலைப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களை […]

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் முடங்கும் அபாயமா? பிரதமருக்கு விஜய் கடிதம் எழுதியதன் பின்னணி

October 17, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Handout படக்குறிப்பு, தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கான தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்ட நிதி தீர்ந்துவிட்டதால் 350 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்கட்டுரை தகவல் பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி […]