“அரசியலமைப்பு ரீதியாக எந்த தடையும் இல்லை”; பவன் கல்யாண் வழக்கில் திருப்பம்

March 27, 2026 Nakkheeran 0

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். தெலுங்கு திரையுலகில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர், அரசியல் கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டு அதில் […]

“யாருக்கும் அருகதை இல்லை”; இயக்குநர் செல்வராகவன் காட்டம்

March 27, 2026 Nakkheeran 0

தமிழ் சினிமாவின் தனித்துவம் வாய்ந்த இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் செல்வராகவன்.  இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வழக்கமான சினிமா பாணியில் இருந்து விலகி, இயல்பான மனிதர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். […]

த.மா.கா. வேட்பாளர் பட்டியல் : ஜி.கே. வாசன் வெளியிட்டார்!

March 27, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 […]

“நான் இந்த தொகுதியில் தான் போட்டியிடுகிறேன்”; நயினார் நாகேந்திரன் ஓபன் டாக்

March 27, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தத்தம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து தேர்தல் பணிகளில் […]

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

March 27, 2026 Nakkheeran 0

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான 127 பேர் ஆம் கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (27.03.2026) வெளியிட்டுள்ளார். அதன்படி, கோயம்புத்தூர் தெற்கு […]

ஆசிய கோப்பை வில்வித்தை: இந்திய அணிக்கு 2 வெண்கலப் பதக்கம்

March 26, 2026 DailyThanthi 0

பாங்காக், ஆசிய கோப்பை மற்றும் உலக ரேங்கிங் வில்வித்தை (நிலை 1) போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் இதன் ஆண்கள் அணிகள் பிரிவில் ரஜத் சவுகான், ரிஷப் யாதவ், உதய் […]

“கர” படம்: ஜெயராமின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

March 26, 2026 DailyThanthi 0

சென்னை, ‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி […]

சென்னை: 21ம் நூற்றாண்டில் கூட, ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை

March 26, 2026 Dinamalar 0

சென்னை: 21ம் நூற்றாண்டில் கூட, ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் […]

பிரதமர், தேர்தல் கமிஷன் குறித்து அவதூறு பதிவு: எக்ஸ் சமூக வலைதளம் மீது வழக்குப்பதிவு

March 26, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி மற்றும் தேர்தல் கமிஷன் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிடப்பட்ட விவகாரத்தில் எக்ஸ் சமூக வலைதளம் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கேரள சைபர்விங் […]

“ஒரு சொட்டு தண்ணீர் தராத காங்கிரஸுக்கு 28 எம்எல்ஏ சீட்டு, ஒரு ராஜ்யசபா சீட்டு!”

March 26, 2026 TheHindu 0

மேட்டூர்: “ஒரு சொட்டு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்எல்ஏ சீட்டு, ஒரு ராஜ்யசபா சீட்டு கொடுத்து கூடவே வைத்திருக்கிறர்கள்,” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுகவை விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் […]