அரிசி விலை விரைவில் குறையும்; தவெக அரசு செயலில் காட்டும்; அமைச்சர் வெங்கட ரமணன் உறுதி

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் வெங்கட ரமணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கூட்டுறவு பண்டக சாலை, அமுதம் அங்காடிகளில் ஒரு கிலோ அரிசி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.30க்கு அரிசி வழங்கும் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரிசி விலை கண்டிப்பாக குறையும்; அனைத்து பொருட்களின் விலையும் குறையும் என நம்புகிறோம். தவெக அரசு செயலில் காட்டும். இவ்வாறு அமைச்சர் வெங்கட ரமணன் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சர் வெங்கட ரமணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

Source link