கே.என்.நேரு வீட்டில் சோதனை.. குவியும் ஆதரவாளர்களால் திணறும் போலீஸ்..!!

திருச்சியில் உள்ள கே.என்.நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வரும் சூழலில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். மேலும் அவருடன் திமுக நிர்வாகிகள் பலரும் வருகை தந்துள்ளனர். சோதனை நடைபெற்று வரும் சூழலில் கே.என்.நேரு வீட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

சென்னையில் கே.என்.நேரு வீடு, அவருடைய சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அடையாறு, திருவான்மியூர், ஆர்.ஏ.புரம் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Source link