சென்னையில் நாளை (29.10.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை – எந்தெந்த இடங்களில் தெரியுமா?

Summary

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (29.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படும். மின் விநியோகம் திருவொற்றியூர், அசோக் நகர், தாம்பரம், போரூர், பல்லாவரம், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்படும்.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (29.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

தி.நகர்

கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், அஞ்சுகம் நகர், பாரி நகர், பள்ளி தெரு, ஆர்ஆர் காலனி அனைத்து தெருக்கள், விஎஸ்எம் கார்டன், பாரதி பிளாக், ஏரிக்கரை தெரு, முழு சைதாப்பேட்டை மேற்கு பகுதிகள், 11வது அவென்யூ, 7வது அவென்யூ, எல்ஐசி காலனி, நாகாத்தம்மன் கோவில் தெரு, கோவி ராஜ் நகர் 1, ஈ.வி.செட்டி நகர் போஸ்டல் காலனி 1-5வது தெரு, காமாட்சிபுரம் 2வது தெரு, 10வது அவென்யூ, அசோக் நகர் 58-64 தெரு, நாய்கம்மர் தெரு, மூவேந்தர் காலனி, அசோக் நகரின் ஒரு பகுதி, பிள்ளையார் கோவில் தெரு, சேகர் நகர், வெஸ்ட் ஜோன்ஸ் சாலை, அசோக் நகர் 12வது அவென்யூ, ராமபுரம் ராமசாமி தெரு, பாரதிராஜா கோவில் தெரு, ராமநுகர் தெரு பள்ளிவாசல் பள்ளம், தனசேகரன் தெரு, விஜிபி சாலை.

தாம்பரம்

செம்பாக்கம், மாடம்பாக்கம் மெயின் ரோடு, சத்யசாய் நகர் 1-4வது தெரு, காந்தி நகர், விஜிபி சீனிவாச நகர் மெயின் ரோடு, கோகுல் நகர்.

திருவேற்காடு

சின்ன கொலடி, கொலடி ரோடு, திருவேங்கட நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், சீனிவாச நகர், தேவி கருமாரி அம்மன் நகர், லட்சுமி நகர், சன்னதி தெரு.

போரூர்

குன்றத்தூர் சாலை, காரம்பாக்கம், மதனந்தபுரம், மவுண்ட் பூந்தமல்லி சாலை, கெருகம்பாக்கம், முகலிவாக்கம், மவுலிவாக்கம், ராமாபுரம், சின்ன போரூர், கொளப்பாக்கம்.

பல்லாவரம்

அண்ணாசாலை மார்க்கெட் சாலை, பம்மல் மெயின் ரோடு, ஈஸ்வரன் நகர் 1-10வது தெரு, சுவாமிநாதன் நகர் 1-5வது தெரு, பொன்னி நகர், அம்பேத்கர் தெரு, பாரதியார் தெரு, சர்ச் தெரு, திருவள்ளுவர் 1-3வது தெரு, ஐயப்பன் நகர் 1-5வது தெரு, சத்தியா நகர், ஏகாம்பரம் தெரு.

திருமுடிவாக்கம்

திருமுடிவாக்கம் சிட்கோ மெயின் ரோடு லேன், சிட்கோ 6வது தெரு மற்றும் 8வது தெரு, வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர்.

Source link