ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், அங்குள்ள, ‘சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேஸ்’ மைதானத்தில், நடிகர் அஜித் பங்கேற்ற, ‘லீ மேன்ஸ்’ கோப்பைக்கான கார் பந்தயத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
முன்னதாக, நடிகர் அஜித்தும், முதல்வர் விஜயும் ஒருவரையொருவர் ஆரத்தழுவினர்.
