எலுமிச்சை
கடந்த வாரம் : ரூ. 200.00
தற்போது : ரூ. 260.00
கிட்டத்தட்ட 80 சதவீதம் வரத்து குறைந்துள்ளது. அதனால் விலை உச்சத்தில் உள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 35 ரூபாய்க்கு விற்பனையான எலுமிச்சை தற்போது 260 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சந்தை
புளியங்குடி, தென்காசி.
துவரம் பருப்பு
கடந்த வாரம் : ரூ. 120.00
தற்போது : ரூ. 121.00
மத்திய பிரதேசம் மற்றும் கானா நாட்டிலிருந்து துவரம் பருப்பு வருகிறது. தற்போது விலையில் பெரிய மாற்றமில்லை. பண்டிகை காலத்தில் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
கொத்தவால் சாவடி, சென்னை.
நாட்டுக்கம்பு
கடந்த வாரம் : ரூ. 57.70
தற்போது : ரூ. 58.20
வரத்து சீராக உள்ளது. நாட்டுக்கம்பு கிலோ 58 ரூபாய்க்கும் ஹைபிரிட் கம்பு 26 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தேவை அதிகரித்துள்ளதால் மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
விருத்தாசலம், கடலுார்.
