பாஜக எம்எல்ஏ காரின் மீது 4 வயதுக் குழந்தையைக் கடத்திய நபர்
மத்தியப் பிரதேச மாநிலம், சிவ்புரி மாவட்டத்தில் உள்ள நர்வார் தாலுகாவில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பவனில், கரேரா தொகுதி பாஜக எம்எல்ஏ ரமேஷ் கதிக் தலைமையில் நடைபெற்ற […]
