மாணவர்களின் கற்றல் திறனுக்காக தனி செயல்திட்டத்தை அரசுப் பள்ளிகள் உருவாக்க உத்தரவு

July 18, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தங்கள் பள்ளிக்கான செயல் திட்டங்களை தலைமையாசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து […]

பழனி நில விவகாரம்: சி.பி.சி.ஐ.டி இடம் சிக்கிய ஆவணங்கள்; விசாரணை வளையத்திற்குள் முக்கிய நபர்கள்?

July 18, 2026 ietamil 0

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோடி ரூபாய்க்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, […]

தேர்தல் வருவதையொட்டி இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

July 18, 2026 NewsTamil.tv 0

நாடாளுமன்ற கலைப்புக்கு முன் சர்ச்சை மசோதாக்கள் நிறைவேற்றம் இஸ்ரேல் நாடளுமன்ற தேர்தல் வருகிற அக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, நெசெட் என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்ற சபை கலைக்கப்பட்டது. இஸ்ரேல் மீது ஹமாஸ் […]

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் ராக்கெட் விக்ரம் 1 வெற்றி: விஞ்ஞானிகள் கொண்டாட்டம்; மோடி வாழ்த்து

July 18, 2026 ietamil 0

இந்தியாவின் விண்வெளித் துறையில் புதிய அத்தியாயத்தை எழுதிய நிகழ்வாக, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் உருவாக்கிய விக்ரம்-1 (Vikram-1) என்ற நாட்டின் முதல் தனியார் சுற்றுப்பாதை […]

puri jagannath rath yatra பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் 3 தேர்கள் வலம் வர காரணம்…பலரும் அறியாத ஆன்மீக ரகசியம்

July 18, 2026 Samayam Tamil 0

உலகின் மிக முக்கியமான, பழமையான, உலகப் புகழ்பெற்ற, அதிக மக்கள் ஒன்று கூடும் திருவிழாக்களில் ஒன்று பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை. ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத சுக்ல பக்ஷ த்விதியை அன்று பூரி […]

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி: 3 பேரிடம் இருந்து ரூ. 2 கோடி ரொக்கம் பறிமுதல்

July 18, 2026 DailyThanthi 0

விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கலைக்க முயற்சிகள் நடப்பதாக அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். தவெக எம்எல்ஏக்களிடம் இதற்காக பேரம் பேசப்படுவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதற்கிடையே தான் கிருஷ்ணகிரி மாவட்டம் […]

மலையாள தமிழ் வரவு வென்றதா? – பாலன் தி பாய் விமர்சனம்

July 18, 2026 Nakkheeran 0

பாலன் (தி பாய்) – விமர்சனம் மலையாளத்தில் ஜானி மன் மற்றும் மஞ்சுவல் பாய்ஸ் படத்தில் இயக்கிய சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் இந்த பாலன். சமீபத்தில் வெளியான மஞ்சுவல் பாய்ஸ் மொழிகள் […]

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை: அமைச்சர் வன்னி அரசு சொன்ன தகவல்

July 18, 2026 ietamil 0

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாவட்டம் கெம்பனூர் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படாதது நீண்டகாலமாக மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. […]

இந்தியாவில் Lava Virat V1 5G மற்றும் 4G ஸ்மார்ட்போன்கள்

July 18, 2026 NewsTamil.tv 0

பட்ஜெட் விலையில் ஜூலை 24ம் தேதி அறிமுகம்  இந்தியாவில் Lava Virat V1 5G மற்றும் 4G ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் ஜூலை 24ம் தேதி LAVA நிறுவனம் அறிமுகம் செய்கிறது.இரு மாடல்களும் 6.75-இன்ச் […]

டெல்டா மாவட்டங்களில் கருகும் 3.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர் – வேளாண் அமைச்சர் சொன்ன பதில்

July 18, 2026 TheHindu 0

கும்பகோணம்: ‘டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் குறுவை நெற்பயிர் கருகி கேள்விக்குறியாக வாய்ப்புள்ளதே?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “வரும் காலங்களில் உங்களிடம் கூறுவோம்” என்று வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார். அவர் […]

No Image

ஆந்திரா: கொரோனாவுக்கு 4 பேர் பலி; பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்; முழு விவரம்

July 18, 2026 Vikatan 0

ஆந்திராவில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த நான்கு நோயாளிகளுக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகப் பாதிப்பு மற்றும் பிற நாள்பட்ட […]

8 நாட்களில் ரூ. 105 கோடி வசூல் செய்த அஜய் தேவ்கனின் “தமால் 4”

July 18, 2026 DailyThanthi 0

‘தமால் 4’ திரைப்படம் 8 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 105 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் […]

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கான நடுவர் அறிவிப்பு

July 18, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், உலகமே உற்றுநோக்கும் 23-வது உலக கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நாளை (ஞாயிற்றுக்கி ழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்சி யில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடக்கிறது. அர்ஜென்டினாவும், […]

குஜராத் அரசு பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி சாப்பிட்ட 147 மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

July 18, 2026 Maalaimalar 0

குஜராத்தில் உள்ள ஒரு அரசு உறைவிட பள்ளியில், இரவு உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி […]

மலைவாழ் மக்களின் பிரச்சனையை சரியாக பேசியதா?

July 18, 2026 Nakkheeran 0

டிமான்டி காலனி 2 படத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் அருள்நிதி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அருள்வான்’. இந்த முறை பழங்குடியின மக்கள் படும் அவலங்களை பேசும் படத்தில் நடித்திருக்கிறார்.  இந்த […]

கோவில் நில விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா?- அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்

July 18, 2026 Maalaimalar 0

தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, கோவில் நிலங்கள் தொடர்பாக கூறியதாக அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எச்.ராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- உண்மைக்கு புறம்பாக பொள்ளாச்சியில் நடந்த என்.ஜி.ஓ. கூட்டத்தில் அண்ணாமலை […]

வாரம் ஒருநாள், வேட்டி – சட்டையில் முதல்வர் விஜய்

July 18, 2026 NewsTamil.tv 0

வாரம் ஒருநாள் வேட்டி, சட்டையில் முதல்வர் விஜய் கோட்டைக்கு வரும் பின்னணி என்ன? என்பதே சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. சமூக வலை தளங்களில்…’அரசியலுக்கு வருகிறேன்’ என்று கூறியதில் இருந்து, முதலமைச்சர் ஆனது வரைக்கும், ஒவ்வொரு […]

காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் மீது மை வீசிய பெண்

July 18, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் மீது மை வீசிய பெண் பிரசுரிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காக்ரோச் ஜனதா பார்ட்டி நிறுவனர் அபிஜித் […]

CSK, LSG Trading – முகமது ஷமியை வாங்கிட்டு, இந்த வீரர கொடுங்க: சிஎஸ்கேவிடம் டீல் பேசிய லக்னோ – lsg team want to send mohammed shami to csk and trade young indian player for ipl 2027

July 18, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ஐபிஎல் 2027 சீசனுக்கு அதிரடியாக தயாராக முடிவு செய்துள்ளது. குறிப்பாக, அடுத்த 5-10 ஆண்டுகளுக்கான அணியை கட்டமைப்பதைவிட, ஐபிஎல் 2027 சீசனுக்கு கம்பேக் கொடுப்பதை மட்டுமே சிஎஸ்கே […]

விருதுநகரில் நிர்மலா சீதாராமன்..பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

July 18, 2026 DailyThanthi 0

விருதுநகர், விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உள்ளரங்க விளையாட்டு வளாகத்தை நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். உடற்பயிற்சிக்கூடம் எஸ்பிஐ அறக்கட்டளையின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நவீன […]