யூரியா இறக்குமதியில் தட்டுப்பாடு: மாற்று வழிக்கு அனுமதி அளித்த மத்திய அரசு
புதுடெல்லி, உலக அளவில் யூரியா உரத்தை இந்தியாதான் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. சீனாவில் இருந்தே அதிகமான அளவு யூரியாவை இந்தியா இறக்குமதி செய்தாலும் தேவை பூர்த்தியாகவில்லை. இந்த நிலையில்தான் யூரியாவுக்கு மாற்றாக, […]
