பிக் பாஸ் மேடையிலேயே வெளியேற்றப்பட்ட யூடியூபர் பிரசாந்த்: காரணம் என்ன?
சென்னை: ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 10’ தொடக்க நிகழ்ச்சியின் போதே திரைப்பட விமர்சகரும் யூடியூபருமான பிரசாந்த் ரங்கசாமி, வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே மேடையில் வைத்து எவிக்ட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. நிகழ்ச்சித் தொடக்கத்தின் […]
