பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.97.50-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வேலை நிறுத்த போராட்டம்: வாரம் 5 நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் இருக்காது என ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
-
Sep 11, 2026 07:39 IST
வேலை நிறுத்த போராட்டம்
வாரம் 5 நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் இருக்காது என ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
-
Sep 11, 2026 07:38 IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.97.50-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
