முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் 29-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்
சென்னை, முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் (29-ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கனமழையால் ஏற்பட்டுள்ள […]
