ஆட்டம் காட்டும் ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் விலை
நேற்று காலை வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்த ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்கு, பின்னர் 1.57 சதவீதம் வீழ்ச்சியடைந்து ஒரு பங்கின் விலை 709 ரூபாயாக முடிந்தது. வங்கியின் அடுத்த நிர்வாக இயக்குநர் மற்றும் […]
