மறைமுகமாகத் தாக்குவதை நிறுத்துங்கள்; அதிபர் டிரம்புக்கு கனடா பிரதமர் பதிலடி

September 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள் என அதிபர் டிரம்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி பதிலடி கொடுத்துள்ளார். வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், டிரம்பின் 50% வரி விதிப்பு, ஏரிக்கு பெயர் […]

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைவு

September 2, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (செப் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து 13,950 […]

நியூயார்க் வங்கி பெண் உயரதிகாரி குத்திக்கொலை; கொலையாளியை சுட்டுக்கொன்ற போலீசார்

September 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: நியூயார்க்கில் வங்கி பெண் உயரதிகாரி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில், ‘பேங்க் ஆப் அமெரிக்கா’வின் துணைத் தலைவரும், ஐவி […]

அந்நியச் செலாவணி சேமிப்பு; ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தல்

September 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டியுள்ளது என ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பொருளாதாரம் 7.8% என்ற விகிதத்தில் வளர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம், தங்கம் வாங்க […]

கீழடி போலீஸ் ஸ்டேஷன் அருகே வாலிபர் வெட்டி கொலை

September 2, 2026 Dinamalar 0

சிவகங்கை: கீழடி போலீஸ் ஸ்டேஷன் அருகே வாலிபர் கண்ணன் வெட்டி கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (23). ஜேசிபி ஆபரேட்டரான இவரை இன்று காலை டூவீலரில் […]

அமெரிக்க கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி: மீண்டும் சொல்கிறார் டிரம்ப்

September 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி […]

நேபாளத்துக்கு தொடர்ந்து உதவிக்கரம்; 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள், மீட்புக் குழுவை அனுப்பி வைத்தது இந்தியா

September 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: நேபாளத்துக்கு 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள், 11 பேர் கொண்ட மீட்புக் குழுவை ஏற்றிக் கொண்டு இந்தியாவின் 5வது விமானம் இன்று (செப்.,02) புறப்பட்டு சென்றுள்ளது. நம் அண்டை நாடான நேபாளம், சமீபத்தில் […]

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்; செப்டம்பர் 4ல் விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ!

September 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: இஸ்ரோ, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A)-ஐ, GSLV-F17 ராக்கெட் மூலம் செப்.4ம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. ஜிசாட்-1ஏ என்பது இஸ்ரோ தயாரித்துள்ள ஒரு அதிநவீன […]

சிலிமே நீர் மின் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள்; மீட்பு பணியில் இந்தியாவுடன் இணைந்தது அமெரிக்கா

September 2, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தின் சிலிமே நீர் மின்சார சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய மீட்புக்குழுவினருடன், அமெரிக்காவைச் சேர்ந்த குழுவினரும் இணைந்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள […]

நேபாளத்தில் தொடரும் மீட்பு பணிகள்; இன்னும் 4462 பேர் காணவில்லை; உறவினர்கள் கண்ணீர்

September 2, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,066 ஆக உயர்ந்தது. அதேவேளையில், 4,462 பேரைக் காணவில்லை எனத் தெரியவந்த நிலையில், மீட்புப் பணிகள் நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளன. மாயமானவர்களின் உறவினர்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர். நேபாளம் மற்றும் […]

இந்திய விமானப் படைக்கு முதல் பெண் துணைத் தளபதி; யார் இந்த சக்தி சர்மா!

September 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்திய விமானப் படைக்கு முதல் பெண் துணைத் தளபதியாக, மருத்துவம் அல்லாத பிரிவில் சக்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏர் வைஸ் மார்ஷல் சக்தி சர்மா, இந்தியப் பாதுகாப்புப் […]

பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்பதே கிடையாது; சொல்கிறார் புடின்

September 2, 2026 Dinamalar 0

மாஸ்கோ: ‘உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்று பெற்று வருகிறது. பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்பதே கிடையாது,’ என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான போர் குறித்து அவர் கூறியதாவது; உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து […]

நேபாளத்தில் மாயமான உறவினர்களை தேடி அலையும் குடும்பத்தினர்; கைகொடுக்கும் 'யூத் இனிஷியேட்டிவ்'!

September 2, 2026 Dinamalar 0

பிதூர்: வெள்ளம் பாதித்த பிதூர் பகுதியில் காணாமல் போன உறவினர்களை தேடி அலைபவர்களுக்கு உதவும் விதமாக, தொலைத்தொடர்பு சாதன உதவிகளை, இலவசமாக ஏற்படுத்தி கொடுத்துவரும் ‘யூத் இனிஷியேட்டிவ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் […]

திருச்சியில் இன்று தமிழக பா.ஜ., ஆலோசனை

September 2, 2026 Dinamalar 0

சென்னை: பா.ஜ., மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம், திருச்சி சமயபுரத்தில் இன்று நடக்கிறது. பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், காலை 10:00 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. இதில், […]

மேற்காசியாவில் தொடரும் பதற்றம்; பதில் தாக்குதல் நடத்தினால் கடுமையாக தாக்குவோம்: ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

September 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால் கடுமையாக தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. கடந்த […]

கோயிலுக்குள் போன் கொண்டு செல்ல தடைக்கு வரவேற்பு!

September 2, 2026 Dinamalar 0

மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரசுவாமி கோயிலில், பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கும் திட்டம், நேற்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் உள்ள 52 […]

உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்

September 2, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: தமிழக கடலோர பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. அதனால், இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், சில இடங்களில், […]

இந்தியா, சீனா காற்று மாசு ஏற்படுத்தியதே பேரிடருக்கு காரணம் என்கிறது நேபாளம்!

September 2, 2026 Dinamalar 0

காத்மாண்டு: மாபெரும் பனி சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்கு காலநிலை மாற்றமே காரணம். காற்று மாசு ஏற்படுத்திய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவி என்பதற்கு பதிலாக காலநிலை இழப்பீட்டை வழங்க […]

பிளாஸ்டிக் கூடையோடு அப்படியே தண்ணீரில் போட்டாரே..: அந்துமணி பதில்கள்

September 2, 2026 Dinamalar 0

கே.விக்ரம் பரத், சென்னை: மேட்டூர் அணையை, முதல்வர் விஜய் திறந்து வைத்துள்ளாரே? ஜூன் 2 அன்றே திறக்க முடியாமல், இப்பவாவது திறக்க முடிந்ததே என நினைத்து சந்தோஷப்படுவோம். கடந்த முறை, இதே மேட்டூர் அணையைத் […]

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: தயாராகிறது தகுதியானோர் லிஸ்ட்

September 2, 2026 Dinamalar 0

கோவை: தமிழக அரசு சார்பில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய்மாமன் சீராக, தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப். 15ம் தேதி துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]