தமிழக அரசு பணிக்கு திரும்பும் ராஜேஷ் லக்கானி!

July 18, 2026 Dinamalar 0

சென்னை; நவோதயா வித்யாலயா சமிதி ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜேஷ் லக்கானியை, தமிழக அரசு பணிக்கு மாற்றம் செய்து, மத்திய பணியாளர் நலத் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் பள்ளிக் […]

விஜய் வருகையால் விடுதிக்கு வந்தது விமோசனம்; மீண்டும் கிடைக்குது இட்லி, தோசை, சப்பாத்தி

July 18, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் செயல்படும் எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில், முதல்வர் விஜய், திடீர் ஆய்வு செய்ததை தொடர்ந்து, சிலிண்டர் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டிருந்த இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் மீண்டும் வழங்கப்படுகின்றன. சென்னை […]

நீதித்துறையை வலுப்படுத்த வேண்டும்; சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

July 18, 2026 Dinamalar 0

சண்டிகர்: “உரிய நேரத்தில் நீதி வழங்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், மாவட்ட அளவில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும், அதிகாரிகள் நியமிப்பதும் மிகவும் அவசியம்,” என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பேசினார். […]

தேசிய விருதுகளால் தமிழ்த் திரையுலகின் பெருமை உயர்த்திய அனைவருக்கும் வாழ்த்துகள்; அண்ணாமலை

July 18, 2026 Dinamalar 0

சென்னை: தமிழ்த் திரையுலகின் பெருமையை உயர்த்திய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை; இன்று அறிவிக்கப்பட்டுள்ள 72வது தேசிய விருதுகளில், […]

உலகின் முக்கிய ஐந்து நாடுகளின் கொடிகளுக்கு நடுவே இந்திய கொடி; நிர்மலா சீதாராமன் பெருமிதம்

July 18, 2026 Dinamalar 0

மதுரை: ”அணுக்கரு திட்டங்களில், உலகின் முக்கிய ஐந்து நாடுகளின் கொடிகளுக்கு நடுவே இந்திய கொடியும் பெருமையுடன் பறக்கிறது,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார். மதுரையில், சி.ஐ.ஐ., யங் இந்தியன்ஸ் அமைப்பு […]

ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்று பாதை: ரூ. 5.77 லட்சம் கோடியில் அமெரிக்கா-ஈராக் ஒப்பந்தம்

July 18, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை தவிர்க்க ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றாக புதிய திட்டத்தை கொண்டு வருவது உட்பட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்த, அமெரிக்க நிறுவனங்கள் ஈராக் அரசுடன் 5.77 லட்சம் கோடி ரூபாய் […]

அமெரிக்க கடற்படையில் 300 பேரை வழிநடத்தும் இந்திய வம்சாவளி மாணவி; குவிந்து வரும் பாராட்டு

July 18, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையில், 300 வீரர்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்று முத்திரை பதித்துள்ளார், 17 வயதேயான இந்திய வம்சாவளி இளம் பெண் ரித்தி சவுகான். நம் நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ரித்தி சவுகான், […]

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை; மனித உரிமை அமைப்பு கவலை

July 18, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நீடித்து வரும் வன்முறை மற்றும் பதற்றமான சூழல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு ஆழந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் […]

லஞ்ச ஒழிப்பு துறை சோதனை; போலீஸ்காரர்கள் 7 பேர்'சஸ்பெண்ட்'

July 18, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழக – கேரள எல்லையில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், எஸ்.எஸ்.ஐ.,க்கள் கணேசன், அய்யப்பன் உட்பட 7 போலீசார் சிக்கிய நிலையில், தேனி எஸ்.பி., […]

குஜராத் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 8 பேர் உடல்சிதறி பலி

July 18, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: குஜராத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 15க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு; ஆமதாபாத் ரமோல்-கத்ராட் சாலையில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி […]

எத்தனாலின் பயன்பாட்டை அதிகரிப்பதால் இவ்வளவு நன்மைகள்; ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சொல்வது இதுதான்!

July 18, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் ‘எத்தனாலின் பயன்பாட்டை அதிகரிப்பதன் வாயிலாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதோடு, வலுவான ஒரு எரிசக்திச் சூழலமைப்பை உருவாக்க முடியும்’ என ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் […]

அஹிம்சை வழியில் போராடிய சோனம் வாங்சுக்கை அகற்றியது தவறு; சொல்கிறார் ராகுல்

July 18, 2026 Dinamalar 0

புதுடில்லி; டில்லியில் அஹிம்சை வழியில் போராடிய சோனம் வாங்சுக்கை ஜந்தர் மந்தரில் இருந்து அகற்றியது தவறு என்று காங்கிரஸ் எம்பி ராகுல் கண்டித்துள்ளார். தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

உயிருக்கு விலை வைக்கும் தவெக; இபிஎஸ் விமர்சனம்

July 18, 2026 Dinamalar 0

சென்னை: திராவிட மாடல்’ என்று கூறி ஆட்சி நடத்திய திமுகவைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி தவெக என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். […]

மேகதாது விவகாரம் குறித்து பார்லி.யில் விவாதிக்க வேண்டும்; திமுக ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ்

July 18, 2026 Dinamalar 0

புதுடில்லி: மேகதாது அணை விவகாரம் குறித்து பார்லி.யில் விவாதிக்க, திமுக ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. பார்லி.யின் இரு அவைகளிலும் இந்த தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. காவிரியாற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் […]

நடிகர் அமீர் கானுக்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்

July 18, 2026 Dinamalar 0

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அண்மையில் நடிகர் அமீர்கான் 3வது திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியின் பெயர் கவுரி ஸ்ப்ராட். […]

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் குடியுரிமை பறிபோனதாக அர்த்தம் இல்லை; உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

July 18, 2026 Dinamalar 0

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நீக்கப்படுவதற்கும், அவரது குடியுரிமைக்கும் தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் 3ம் கட்டமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், […]

மின் இணைப்பு வகையை மாற்ற ரூ.500 லஞ்சம்; இளநிலை பொறியாளர், லைன்மேன் கைது

July 18, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- காரைக்குடி அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் மற்றும் லைன் மேனை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மணக்குடி மின் பகிர்மான அலுவலகத்தில் இளநிலை […]