GOLD RATE TODAY: நகை வாங்க போறீங்களா? இதோ வந்தாச்சு சூப்பர் நியூஸ்… தங்கம் விலை அதிரடி சரிவு
GOLD RATE TODAY: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று இருந்த விலையுடன் ஒப்பிடும்போது, சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் […]
