தமிழக சட்டசபையில் வினா- விடை நேரம்: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்

September 3, 2026 Maalaimalar 0

Summary காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, நேற்று கோரிக்கை மனு கிடைத்ததும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தமிழ்நாடு சட்டசபையின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கியது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை […]

ஐசிசி தரவரிசை: சரிவை சந்தித்த பும்ரா, சுப்மன் கில்

September 3, 2026 Maalaimalar 0

Summary ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி […]

ஒரே நாளில் 60 நிலைகள் மீது அட்டாக்.. 18 மில்லியன் பேரல் எண்ணெய்யுடன் ஹார்முஸை கடந்த 40 கப்பல்கள் – அமெரிக்கா சம்பவம்

September 3, 2026 Maalaimalar 0

Summary ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் நேரடி தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ராணுவம் சாதனை அளவாக ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை 40 வணிக கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க உதவியுள்ளது என […]

கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,060 சிறப்பு பஸ்கள் இயக்கம்

September 3, 2026 Maalaimalar 0

Summary சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவுப் […]

துலீப் டிராபி: திலக் வர்மா அசத்தல் ஆட்டத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தெற்கு மண்டலம்

September 3, 2026 Maalaimalar 0

Summary துலீப் டிராபி போட்டியில் வடக்கு மண்டல அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தெற்கு மண்டலம் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. துலீப் டிராபி அரையிறுதி ஒன்றில் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம் இடையிலான போட்டி […]

இந்தியாவில் மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் – பெயர் மற்றும் சிப்செட் விவரங்கள் வெளியீடு

September 3, 2026 Maalaimalar 0

மிவி நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனின் டீசர்களை வெளியிட தொடங்கியது. அந்த வகையில், மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் […]

கொளத்தூர் வெற்றி: மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

September 3, 2026 Maalaimalar 0

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை (செப்டம்பர் 3) தீர்ப்பளிக்க உள்ளது. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி […]

ஈரானுக்கு உதவினால்.. பிரதமர் மோடி – பெசெஷ்கியான் சந்திப்பு பற்றி மார்கோ ரூபியோ பகிரங்கம்

September 3, 2026 Maalaimalar 0

பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானை சந்தித்துப் பேசியதன் பின்னணியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். எச்சரிக்கை ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இந்தியாவுக்கும் ஈரானுக்கும் […]

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.9.2026 – இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தேவைகள் பூர்த்தியாகும்

September 3, 2026 Maalaimalar 0

மேஷம் திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. ரிஷபம் தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகள் […]

கடுமையான காய்ச்சலால் பாதிப்பு- ஆஸ்திரேலியா பயணத்தை ரத்து செய்த மமிதா பைஜு

September 3, 2026 Maalaimalar 0

Summary காய்ச்சல் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓணம் நிகழ்ச்சியில் மமிதா பைஜுவால் பங்கேற்க முடியவில்லை. நடிகை மமிதா பைஜு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் ஓணம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். இந்நிலையில் அவருக்கு […]

No Image

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 செப்டம்பர் 2026: கிருத்திகை

September 3, 2026 Maalaimalar 0

இன்றைய பஞ்சாங்கம் பராபவ ஆண்டு, ஆவணி-17 (வியாழக்கிழமை) பிறை : தேய்பிறை திதி : சப்தமி பின்னிரவு 2.08 மணி வரை பிறகு அஷ்டமி நட்சத்திரம் : கார்த்திகை நள்ளிரவு 12.56 மணி வரை […]

ரஷிய வான்வெளியைத் தவிர்க்குமாறு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை: 'அரசு பயங்கரவாதம்' என புதின் கடும் கண்டனம்!

September 3, 2026 Maalaimalar 0

Summary 2022-இல் போர் தொடங்கியதில் இருந்தே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் ரஷிய வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றன. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் […]

3000 பேரை பலி வாங்கிய எபோலா – காங்கோவில் தொடரும் சோகம்

September 3, 2026 Maalaimalar 0

காங்கோவில் எபோலா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை விட, நோய் பரவும் வேகம் மிக அதிகமாக உள்ளது. சமீபத்திய அரசுத் தரவுகளின்படி, 6,100-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காங்கோ சுகாதார அமைச்சகத்தின் […]

ஜோர்டானில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது ஈரான் ஏவுகணைகள் வீச்சு

September 3, 2026 Maalaimalar 0

அமெரிக்கா-ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரில் கடந்த ஒரு மாதமாக மோதல் நடைபெறாமல் இருந்த நிலையில் மீண்டும் இருதரப்பும் தாக்குதலில் ஈடுபட்டன. நேற்று இரவு ஈரான் மீது அமெரிக்கா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. ஈரான் […]

பாகிஸ்தானில் நூற்றாண்டு பழைய கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம்

September 3, 2026 Maalaimalar 0

பாகிஸ்தானின் நரோவால் பகுதியில் இந்து கோவில் ஒன்று அழிக்கப்பட்டதாக கூறப்படுவதை இந்தியா திட்டவட்டமாக கண்டித்ததுடன், இந்த சம்பவம் குறித்து இஸ்லாமாபாத் உடனடியாக விசாரணை நடத்தி, பொறுப்பானவர்களை முழுமையாக பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. […]

ஹார்முஸ் நீரிணை பெயரை மாற்ற டிரம்ப் பரிந்துரை

September 3, 2026 Maalaimalar 0

ஈரானுடனான போருக்கு மத்தியில் முக்கிய நீர்வழிப்பாதை சர்ச்சைக்குரியதாக நீடித்து வரும்போதிலும், அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் ஹார்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ எனப் பெயர் மாற்றுமாறு பரிந்துரைத்தார். பெயரை மாற்ற முடிவு? “இப்போது அது […]

‘சிட்டிக்கு கோபம் வந்துடுச்சி’: ரஷியாவில் வாடிக்கையாளர் தள்ளிவிட்டதால் தாக்க முயன்ற மனித ரோபோ!

September 3, 2026 Maalaimalar 0

ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் தள்ளிவிட்டதால், ஆத்திரத்தில் அவரை மனித ரோபோ ஒன்று மீண்டும் மீண்டும் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடையில் […]

மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் இந்தியா

September 3, 2026 Maalaimalar 0

2027-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முதலாவது ஐசிசி (ICC) மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்தியா நடத்தவுள்ளது. பிப்ரவரி 14 முதல் 28 வரை நடைபெறவுள்ள இத்தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிகள் […]

மகாராஷ்டிராவில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் பறிமுதல்: தொடரும் கடத்தல் கும்பல் வேட்டை

September 3, 2026 Maalaimalar 0

Summary மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்க்லி மாவட்டத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள ஆம்பர்ஹ்ரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை காவல் துறையினரும் வனத்துறையினரும் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி கிராமப்புற எல்லைக்குட்பட்ட காஸ்பே […]

கோயில்களில் செல்போனுக்கு தடை: மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதை – அண்ணாமலை விமர்சனம்!

September 3, 2026 Maalaimalar 0

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில், நேற்று முதல் செல்போன் கொண்டு செல்வதற்கு தீவிர தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தங்களின் மொபைல் போன்களை பிரத்யேக கவுண்டர்களில் […]