எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இரண்டு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

September 3, 2026 Maalaimalar 0

முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் டவுன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட, நாட்டாண்மை கட்டடம் முன்பு […]

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் ‘மாகாளி’ – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

September 3, 2026 Maalaimalar 0

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘மாகாளி’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ், அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் இணைந்து […]

‘நெருக்கடி எங்களால் உருவாகவில்லை… நீங்கள்தான் தார்மீக பொறுப்பு’ – இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் உதவியல்ல, இழப்பீடு கோரும் நேபாளம்!

September 3, 2026 Maalaimalar 0

நேபாளம் உதவி கோரவில்லை, மாறாக, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவிடமிருந்து காலநிலை மாற்றத்திற்கான இழப்பீட்டைக் கோருவதாக நேபாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குகள் தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சிசிர் கானல் கருத்து தெரிவித்துள்ளார். நேபாள […]

ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதம் அல்ல, நடப்பு விலையில் 2.5 சதவீதத்திற்கும் குறைவு: முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் குற்றச்சாட்டு!

September 3, 2026 Maalaimalar 0

Summary ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விளக்கிய சுபாஷ் சந்திர கார்க், கடந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான நடப்பு விலை ஜிடிபி தரவுகளை அரசு பெருமளவில் மாற்றியமைத்து திருத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உள்நாட்டு […]

வித்யூத் ஜம்வால் வில்லனாக நடித்துள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

September 3, 2026 Maalaimalar 0

கேப்காம் நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’. டி.ஜே.ஃபிக்ஸ்மேன் எழுதியுள்ள இப்படத்தை கிடாவோ சகுராய் இயக்கியுள்ளார். இப்படத்தை லெஜண்டரி பிக்சர்ஸ் நிறுவனம் கேப்காம் நிறுவனத்துடன் […]

தாய்லாந்தில் மது அருந்திவிட்டு பணம் செலுத்த தவறிய இளம்பெண்ணுக்கு ’’மொட்டை அடித்த’’ பார் நிர்வாகம்

September 3, 2026 Maalaimalar 0

செலுத்தப்படாத கட்டணம், வாடிக்கையாளருக்கு மொட்டை அடிப்பு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் மழிக்கும் காட்சி கேமராவில் பதிவாகி அது சமூக […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ், முசெட்டி முதல் சுற்றில் வெற்றி

September 2, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்வரேவ், லாரன்சோ முசெட்டி ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி […]

வெளிநாடு வாழ் இந்தியர்களின் 100 பில்லியன் டாலர் முதலீடு: வரலாற்று உச்சத்தை தொட்டது இந்திய ரிசர்வ் வங்கி!

September 2, 2026 Maalaimalar 0

Summary சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், இந்த 100 பில்லியன் டாலர் நிதியோட்டம் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக உருவெடுத்துள்ளது. […]

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ராமச்சந்திரன் நியமனம்!

September 2, 2026 Maalaimalar 0

அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் மாணவர் அணிச் செயலாளராகப் பணியாற்றிய […]

‘வீரபாண்டியன் நலமுடன் உள்ளார்’ – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

September 2, 2026 Maalaimalar 0

தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் நலமுடன் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அறிக்கை விடுத்துள்ளது. உடல்நலன் குறித்து வெளியிடப்பட்ட […]

தமிழ்நாட்டின் வரி வசூல் குறைவு… இதே நிலை தொடர்ந்தால் – டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை!

September 2, 2026 Maalaimalar 0

தமிழ்நாட்டின் வருவாய் நிலை மோசமான நிலையில் இருப்பதாக முன்னாள் திமுக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்., “தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது. […]

25 ஆண்டுக்குப் பின் இணைந்த பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி: 'மூன்வாக்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

September 2, 2026 Maalaimalar 0

Summary 25 ஆண்டுகளுக்குப் பின் பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ படம் தீபாவளி 2026-ல் ரிலீஸ் ஆகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் 5 பாடல்களை பாடி நடித்துள்ளார், யோகி பாபு 16 வேடங்களில் நடித்துள்ளார் […]

அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!

September 2, 2026 Maalaimalar 0

Summary குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் பார்தோலி நகரைச் சேர்ந்தவர் பிரபுபாய் படேல் (82). இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்று மிசிசிப்பி மாகாணத்தில் குடியேறினார். அங்கு பணிபுரிந்து ஓய்வு பெற்ற […]

இயக்குனர் ஆவதற்கு 5 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்- நடிகை பார்வதி திருவோத்து

September 2, 2026 Maalaimalar 0

Summary திரைக்கதை கிடைத்ததும் அதை படித்து அதில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் எப்படி சித்தரிப்பது என்று சிந்திக்க தொடங்கினேன். நான் திரைக்கதைகளை படிக்கும் விதமே மாறிவிட்டது என்றார். அழகு மட்டுமல்ல, நடிப்பிலும் தனக்கென தனி […]

எங்களை தற்குறி என்றனர், தற்குறி இப்போது அம்புக்குறியாக மாறி தீய சக்தியை அழித்துள்ளது-அமைச்சர் ஸ்ரீநாத்

September 2, 2026 Maalaimalar 0

Summary மாநில எல்லைப் பகிர்வு தொடர்பான இந்தச் சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு, ஆந்திர அரசோடு பேசி விசைப் படகுகளையும் மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றிய அமைச்சர் […]

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி

September 2, 2026 Maalaimalar 0

Summary சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் […]

அயோத்தி ராமர் கோயிலின் அறக்கட்டளைக்கு சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்!

September 2, 2026 Maalaimalar 0

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் (ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை) முதல் தலைமைச் செயல் அதிகாரியாக ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தியில் நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்காக […]

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

September 2, 2026 Maalaimalar 0

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், […]

ரூ.20,000 கோடி கிரிப்டோகரன்சி மோசடி: துபாயில் தலைமறைவாக உள்ள சுபாஷ் சர்மாவை நாடு கடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

September 2, 2026 Maalaimalar 0

இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ரூ.20,000 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் முதன்மை குற்றவாளியான சுபாஷ் சர்மாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு, சிபிஐ மற்றும் இமாச்சல பிரதேச […]

முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேயை 43 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

September 2, 2026 Maalaimalar 0

Summary ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி எளிதில் வெற்றி பெற்றது. நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த […]