முதலீட்டு செலவுகளை மேற்கொள்ள முடியாமல் அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது: தங்கம் தென்னரசு
Summary நடப்பு அரை நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் கடன் 21% குறைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா? என்று தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி […]
