செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகத்தில் வேலை.. 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு இருக்கிறது. மாதம் 22 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 27ம் தேதி அன்று மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்கள். […]
