கொட்டி தீர்த்த கனமழை! நெல்லை, தென்காசி, குமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

October 22, 2026 Oneindia 0

திருநெல்வேலி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், இன்று திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கிறார். மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு […]

Gold Rate Today: இன்று அதிர்ச்சி கொடுக்க போகுது தங்கம் விலை.. ரேட் வேற இப்படி ஏறுதே.. பொதுமக்கள் அதிர்ச்சி

October 22, 2026 Oneindia 0

சென்னை: அமெரிக்காவில் அரசு பத்திரங்களின் வருவாய் திடீரென குறைந்ததால் தங்கத்தின் விலை நேற்று புதன்கிழமை உயர்ந்தது. இதன் காரணமாக இன்றைய தினம் இந்தியாவிலும் தங்கம் விலை உயரும் என்றே தெரிகிறது. இருப்பினும், அமெரிக்க மத்திய […]

கொட்டி தீர்த்த கனமழை! திருநெல்வேலியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

October 22, 2026 Oneindia 0

திருநெல்வேலி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவித்திருக்கிறார். மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி […]

பணிப் பங்கீடு சர்ச்சை.. அமைச்சரவை செயலருக்கு தேர்தல் ஆணையர்களின் நேரடி கடிதம்.. ஆர்டிஐ மூலம் அம்பலம்

October 22, 2026 Oneindia 0

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி இடையில் பணிப் பங்கீடு தொடர்பாக மோதல் நிலவி வந்தது. இந்த நிலையில் சுக்பீர் […]

இன்றைய பஞ்சாங்கம் – அக்டோபர் 22 2026 வியாழக்கிழமை

October 22, 2026 Oneindia 0

நாள் : பராபவ வருடம் ஐப்பசி மாதம் 5 ஆம் தேதி வியாழக்கிழமை 22.10.2026 திதி : இன்று பிற்பகல் 12.30 வரை தசமி. பின்னர் துவாதசி. நட்சத்திரம் : இன்று இரவு 07.30 […]

ஜென்ம நட்சத்திர பலன்கள் – அக்டோபர் 22 2026 வியாழக்கிழமை

October 22, 2026 Oneindia 0

அஸ்வினி: அடுத்தவர் உதவி செய்வார் என்று எதிர்பார்க்காதீர்கள். பரணி: தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்பதை மறக்காதீர்கள். கார்த்திகை: தொலைந்து போன பொருள் உங்களுக்கு வந்து சேரும். ரோகிணி: முக்கியமான வேலையை வெற்றிகரமாக செய்து […]

எஸ்ஐஆர்-க்கு எதிரான போராட்டம்.. களத்திற்கு வரும் நிர்மலா சீதாராமனின் கணவர்.. அதிரப்போகும் டெல்லி!

October 21, 2026 Oneindia 0

டெல்லி: எஸ்ஐஆர்க்கு எதிராக நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பிருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் பங்கேற்க உள்ளார். இந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், வழக்கறிஞர் பிரசாந்த் […]

தசரா விழாவில் மிரண்டு ஓடிய யானை! நடு வழியில் நிறுத்தப்பட்ட ஊர்வலம்.. பதைபதைத்த கர்நாடகா

October 21, 2026 Oneindia 0

பெங்களூர்: கர்நாடகாவின் சிவமோகாவில் நடைபெற்ற தசரா ஜம்போ சவாரி ஊர்வலத்தில் 650 கிலோ எடை கொண்ட வெள்ளி அம்பாரியை சுமந்து வந்த யானை திடீரென தறிகெட்டு ஓடியது. இதில் வெள்ளி அம்பாரி கீழே விழுந்தது. […]

அமைச்சர்கள் கார் வாங்க ரூ.26 லட்சம், எம்எல்ஏ-வுக்கு ரூ.15 லட்சம்.. உச்சவரம்பு நிர்ணயித்த தமிழக அரசு!

October 21, 2026 Oneindia 0

சென்னை: அமைச்சர்கள், சபாநாயகர், துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், கொறடா உள்ளிட்டோர் கார் வாங்க ரூ.26 லட்சம் உச்ச வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்குவது பற்றி சட்டமன்ற போக்குவரத்து படி விதிகளில் […]

செஞ்சி சிறுமி எங்கே? 10-வது நாளாக தேடும் போலீசார்.. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு

October 21, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் செஞ்சி சிறுமி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செஞ்சி சிறுமியை தொடர்ந்து 10-வது நாளாக தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 12 […]

வாகனங்களுக்கு PUC சான்றிதழ் இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது.. டெல்லி அரசு அதிரடி.. பின்னணி!

October 21, 2026 Oneindia 0

டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், அங்கு நடப்பு சீசனில் முதல் முறையாக காற்று மாசை குறைக்க பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு […]

AC electric train: ஏசி மின்சார ரயில் வந்தாச்சு! சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரூட் விவரம்

October 21, 2026 Oneindia 0

சென்னை: சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, அரக்கோணத்திற்கு நாளை முதல் ஏசி மின்சார ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தானியங்கி கதவு, கண்காணிப்பு கேமிரா, டாக் பேக், […]

இன்னைக்கு நைட் மழை விடாது.. சென்னை டூ குமரி வரை 19 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்

October 21, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை முதல் குமரி வரை 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை மையம் அறிவிப்பின்படியே […]

சிஜேபிக்கு இலவச விளம்பரம்.. என்ன இதெல்லாம்? பாஜகவை நோக்கி 5 கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை

October 21, 2026 Oneindia 0

சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களின் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு கொடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல் டெல்லி ராம்லீலா […]

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் இருவரையும் விடுவித்து டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவு

October 21, 2026 Oneindia 0

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் இனி போராட்ட களம் இல்லை என மத்திய அரசு அறிவித்தது. இதனை மீறி ஜந்தர் மந்தரில் போராட முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரன சவுரவ் […]

இந்தியும், ஆங்கிலமும் தான் இருமொழி கொள்கையா.. தமிழக காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? திமுக கேள்வி

October 21, 2026 Oneindia 0

சென்னை: தவெக ஆட்சியில் அது “இந்தியும் ஆங்கிலமும்” என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. காவல் துறை கொடி நாளில், இந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள badge-ஐ தமிழ்நாடு காவலர்கள் […]

அடுத்த தமிழக பாஜக தலைவர்.. ரேஸில் வினோஜ் பி செல்வம், ஆனந்தன் அய்யாசாமி, அஸ்வத்தாமன்?

October 21, 2026 Oneindia 0

சென்னை: தமிழக பாஜகவின் அடுத்த தலைவருக்கான ரேஸில் வினோஜ் பி செல்வம், ஆனந்தன் அய்யாசாமி மற்றும் அஸ்வத்தாமன் ஆகியோர் இணைய தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக பாஜகவின் இளம் […]

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 24 வயது இளைஞர் உயிரிழப்பு.. சென்னை தாம்பரம் அருகே சோகம்

October 21, 2026 Oneindia 0

சென்னை: டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் 24வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக சிகிச்சை அளிக்காததே உயிரிழப்புக்கு […]

வங்க கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.. புயலாக மாற சான்ஸ்! வானிலை மைய இயக்குநர் பேட்டி

October 21, 2026 Oneindia 0

சென்னை: வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்கனவே இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி உள்ள நிலையில் வரும் 23 ஆம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், […]

டெல்லி ஆதரவு எடப்பாடிக்கு இருக்கு.. அடக்கி வாசிக்கும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம்.. என்ன நடந்தது?

October 21, 2026 Oneindia 0

சென்னை: டெல்லி பாஜக ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பில் அடக்கி வாசிக்க தொடங்கி இருக்கிறது. பிரதமர் மோடி சென்னை வந்த போது அவரை நேரில் சென்று […]