கல்லணை திறந்தது… டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி? 3.12 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் – kallanai water release 3000 cusecs released samba farmers set to benefit
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 9ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து வைத்த நிலையில், இன்று கல்லணையிலிருந்தும் காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைக்காக அமைச்சர்கள் விக்னேஷ் மற்றும் ஷாஜகான் […]
