உலக பாரா வில்வித்தையில் தங்கம் வென்றார் ஷீத்தல் தேவி
அகமதாபாத்: உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான நேற்று மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, கஜகஸ்தானின் ஐதா செய்டனுடன் மோதினார். […]
