ஒடிசாவில் 5 ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு

September 9, 2026 TheHindu 0

பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்​டத்​தில் உள்ள கிராமம் ஒன்​றின் வனப்​பகு​தி​யில் நேற்று அதி​காலை 5 சிறிய ஒராங்குட்டான் குட்​டிகள் உலா வந்த அரி​தான காட்சி உள்​ளூர் மக்களை வியப்​பில் ஆழ்த்​தி​யுள்​ளது. இதையடுத்​து, அந்த […]

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1000 குறைந்தது: ஒரு வாரமாக வெள்ளி மாற்றமின்றி விற்பனை

September 9, 2026 TheHindu 0

சென்னை: தங்கம் விலை இன்று (செப்.9) பவுனுக்கு ரூ.1000 குறைந்தது. ஆனால் வெள்ளி விலையில் ஒரு வாரமாக எவ்வித மாற்றமும் இல்லை. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க […]

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் விபத்து: டாரஸ் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு

September 9, 2026 TheHindu 0

சென்னை: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் டாரஸ் லாரியில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு இளம்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். […]

வெவ்வேறு மதத்தினர் சேர்ந்து வாழ்வதை தடுக்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து

September 9, 2026 TheHindu 0

மதுரை: சிவகங்கையைச் சேர்ந்த மாரிமுத்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவி்ல், மானாமதுரை தாயாபுரம் கிராமத்தில் கட்டப்பட்ட புதிய தேவாலய கட்டிடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். மனுவை நீதிபதிகள் […]

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷம் முழங்க திருச்செந்தூர் ஆவணி தேரோட்டம் கோலாகலம்

September 9, 2026 TheHindu 0

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான […]

அமெரிக்கவாழ் இந்துக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அறிவுரை

September 9, 2026 TheHindu 0

வாஷிங்டன்: அமெரிக்கா​​வில் வசிக்​கும் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்​டாட வேண்​டாம். அவர​வர் வீடு​களில் விநாயகர் சதுர்த்தியை கொண்​டாடுங்​கள் என்று பல்​வேறு இந்து அமைப்​பு​கள் அறி​வுறுத்தி உள்​ளன. அமெரிக்கா​வில் சுமார் 55 லட்​சம் […]

‘பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் ஏன் கூடாது?’ – அன்புமணி அடுக்கும் காரணங்கள்

September 9, 2026 TheHindu 0

சென்னை: “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல் ஆகும். தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும் சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும்.” […]

செப்.11-ல் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

September 9, 2026 TheHindu 0

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யும் வரும் 11-ம் தேதி டெல்​லி​யில் சந்​தித்​துப் பேச உள்​ளனர். அப்​போது இந்​திய விமானப் படைக்கு ரஷ்​யா​வின் எஸ்யு 57 போர் விமானங்​களை […]

தமிழகத்துக்கு 6,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

September 9, 2026 TheHindu 0

புதுடெல்லி/பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் 56-வது கூட்​டம் அதன் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர் தலை​மை​யில் நேற்று டெல்​லி​யில் நடை​பெற்​றது. அதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்​சேரி ஆகிய மாநிலங்​களின் நீர்​வளத்​துறை அதிகாரிகள் காணொலி வாயி​லாக பங்​கேற்​றனர். […]

இந்தூர் பல்கலை.யில் சேரும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 100% கல்விக் கட்டண சலுகை

September 9, 2026 TheHindu 0

இந்தூர்: மத்​தி​யப் பிரதேசத்​தின் இந்​தூரில் உள்ள தேவி அகல்யா பல்கலைக்கழகம், முன்​னாள் அக்​னிவீரர்​கள் உயர்​கல்​வியைத் தொடர​வும், வேலை​வாய்ப்​பு​களைப் பெற​வும் உதவும் வகை​யில், அவர்​களுக்​கான கல்விக் கட்​ட​ணத்​தில் 100 சதவீதம் சலுகை வழங்கப்​படும் என அறி​வித்​துள்​ளது. […]

தமிழக காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு தலைவராக விஜய் வசந்த் நியமனம்

September 9, 2026 TheHindu 0

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்​சி​யின் சமூக ஊடகப் பிரி​வின் தலை​வ​ராக விஜய் வசந்த் எம்​.பி. நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இது தொடர்​பாக அகில இந்​திய காங்​கிரஸ் கமிட்​டி​யின் பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “தமிழக காங்​கிரஸ் கட்​சி​யின் […]

மோடி நிகழ்ச்சி வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது

September 9, 2026 TheHindu 0

மும்பை: பிரதமர் நரேந்​திர மோடி​யின் நிகழ்ச்சி வளாகத்​தில் கைத் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்​ளனர். அவர்​களிடம் தீவிர விசா​ரணை நடத்தப்பட்டு வருகிறது. மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் உள்ள ஜியோ […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜிவேரேவ், ரைபகினா கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

September 9, 2026 TheHindu 0

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீர​ரான ஜெர்​மனி​யின் அலெக்​ஸாண்​டர் ஜிவேரேவ், 2-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகினா உள்ளிட்டோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் […]

இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை கோரிய அதிமுக: நயினார் நாகேந்திரனுடன் முன்னாள் அமைச்சர்கள் சந்திப்பு

September 9, 2026 TheHindu 0

சென்னை: இடைத்​தேர்​தலில் அதி​முக​வுக்கு ஆதரவு தரு​மாறு பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரனை சந்​தித்து அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் கடிதம் வழங்​கினர். தாராபுரம், மது​ராந்​தகம் ஆகிய 2 தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறும் […]

இந்து சமய அறநிலைய துறை தனித் துறையாக உதயம்

September 9, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்​தில் கோயில் நிர்​வாகத்தை மேம்​படுத்​தும் வகை​யில், இந்து சமய அறநிலை​யத் துறையை தனித் துறை​யாக உரு​வாக்கி தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. கடந்த திமுக ஆட்​சி​யில் இத்​துறை, ‘சுற்​றுலா, பண்​பாடு மற்​றும் அறநிலை​யங்​கள் […]

சிறை மீதான தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பதிலடி

September 9, 2026 TheHindu 0

ஜெட்டா: ஏமன் தலைநகர் சனா உட்பட பல்​வேறு பகு​தி​களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்​களது கட்​டுப்​பாட்​டில் வைத்துள்ளனர். இந்​நிலை​யில் ஏமனின் ஜவுஃப் மாகாணத்​தில் உள்ள அல் ஹசாம் நகர மத்​திய சிறைச்​சாலை​யின் மீது சவுதி அரேபியா […]

மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை கால் இறுதி சுற்றில் இந்திய அணி

September 9, 2026 TheHindu 0

மோகி: சீ​னா​வின் மோகி நகரில் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் பிரி​வில் இந்​திய அணி தனது 3-வது லீக் ஆட்​டத்​தில் நேற்று ஜப்​பானை எதிர்த்து விளை​யாடியது. இதில் […]

அரசு போக்குவரத்துக்கழக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சவுமியா அன்புமணி கோரிக்கை

September 9, 2026 TheHindu 0

சென்னை: அரசு போக்​கு​வரத்​துக்​கழகங்​களில் பணி​யாற்​றும் ஒப்​பந்த தொழிலா​ளர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று சட்​டப்​பேர​வை​யில் பாமக உறுப்​பினர் சவுமியா அன்​புமணி கோரிக்கை விடுத்​தார். சட்​டப்​பேர​வை​யில் நேற்று போக்​கு​வரத்​துத்​துறை, நிதி, திட்டம், வளர்ச்​சித்​துறை, பொதுத்​துறை […]

ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார் முதல்வர் விஜய்: திமுக கடும் விமர்சனம்

September 9, 2026 TheHindu 0

சென்னை: ‘மிசாவில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதல்வர் விஜய் கொச்சைப்படுத்துகிறார்’ என்று திமுக எம்எல்ஏக்கள் விமர்சித்துள்ளனர். சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திமுக கொறடா எ.வ.வேலு […]

கொல்கத்தா காளி கோயிலின் ரூ.100 கோடி ஆபரண பெட்டக சாவியை காணவில்லை – நீதிமன்றத்தில் புகார் மனு

September 9, 2026 TheHindu 0

புதுடெல்லி: கொல்கத்தா​வில் உள்ள ஆதி கங்கை ஆற்​றின் கரையில் காளி​காட் கோயில் அமைந்​துள்​ளது. இது, இந்​துக்​களின் புகழ்​பெற்ற மற்​றும் புனித தலமாகக் கருதப்​படு​கிறது. சிவனின் கோபத்​திற்கு ஆளான பார்​வதி தேவி​யின் 51 சக்தி பீடங்​களில் […]