முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் 2-வது மனைவி குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை இல்லை: ஐகோர்ட்
சென்னை: முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அவரின் 2-வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக […]
