மாணவர் இயக்கத்தின் வலிமையை பிரதிபலிக்கிறது: பிரியங்கா காந்தி கருத்து

July 26, 2026 TheHindu 0

வயநாடு: மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கியது, நாட்​டின் இளைஞர்​களுக்கு கிடைத்த வெற்றி என்று காங்​கிரஸ் எம்​.பி. பிரி​யங்கா காந்தி கூறி​னார். கேரள மாநிலம் வயநாட்​டில் பிரி​யங்கா காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் […]

இளம் வயதில் பெரிய சாதனை: அபிஜித் பற்றி தாய் அனிதா கருத்து

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: என் மகன் இளம் வயதில் மிகப்​பெரிய சாதனையைச் செய்​துள்​ளார் என்று கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி நிறு​வனர் அபிஜித் திப்​கே​யின் தாய் அனிதா பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித்​தின் […]

நாட்டின் ஒற்றுமை பேணப்பட வேண்டும்: ராஜினாமா பற்றி தர்மேந்திர பிரதான் விளக்கம்

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: தற்​போதைய சூழ்​நிலையை தேச விரோத சக்​தி​கள் தங்​களுக்​குச் சாதக​மாகப் பயன்​படுத்​திக் கொள்​ளக் கூடாது. நமது இளைஞர்​கள் தீய சுழலில் சிக்​கிக் கொள்​ளக் கூடாது என்​பதை கருத்​தில் கொண்டு அமைச்​சர் பதவியை ராஜி​னாமா செய்​தேன் […]

எங்களை கரப்பான்பூச்சி என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு நன்றி: அபிஜித் திப்கே தகவல்

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: எங்​களை கரப்​பான் பூச்​சிகள் என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்​ய​காந்​துக்கு நன்றி என்று அபிஜித் திப்கே தெரி​வித்​துள்​ளார். சிஜேபி நிறு​வனர் அபிஜித் திப்கே நேற்று கூறும்​போது, “உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய […]

அரசியலை விட்டு விலகினார் ராமதாஸ்: பாமகவை அன்புமணியே பார்த்துக் கொள்வார் என விளக்கம்

July 26, 2026 TheHindu 0

விழுப்புரம்: அரசி​யல் துறவறம் மேற்​கொண்​டிருப்​ப​தாக​ பாமக நிறு​வனர் ராம​தாஸ் அறி​வித்தார். பாமக​வில் தந்​தைக்​கும் மகனுக்​கும் அதி​காரப்​போட்டி நடந்​து​வந்த நிலை​யில் கட்​சியே இரு அணி​களாக பிரிந்​திருந்​தன. இந்​நிலை​யில் கடந்த சில நாட்​களுக்கு முன்பு தைலாபுரத்​தில் ராம​தாஸ் […]

No Image

சட்டப்பேரவை கதவுகளை மூடுவதாக முதல்வர் கூறியது குறித்து உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும்: ரகுபதி தகவல்

July 26, 2026 TheHindu 0

திருநெல்வேலி: சட்​டப்​பேரவை கதவு​களை மூடுங்​கள் என முதல்​வர் கூறியது உரிமை மீறல் செய​லாகும். இதை கண்​டிக்​கும் வகை​யில் கட்சி தலை​மை​யுடன் ஆலோ​சித்து சட்​டப்​பேர​வை​யில் உரிமை மீறல் பிரச்​சினை எழுப்ப முடி​வெடுப்​போம் என்று முன்​னாள் சட்​டத்​துறை […]

திருவண்ணாமலையில் பரிதாபம்: இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர் உயிரிழப்பு

July 26, 2026 TheHindu 0

திருவண்ணாமலை: திரு​வண்​ணா​மலை​யில் கிரிவலம் வந்த ஆந்​திர மாநில பக்​தர் ஒரு​வர் இடுக்கு பிள்​ளை​யார் கோயிலுக்​குள் சென்ற போது மூச்சு திணறி உயி​ரிழந்​தார். திரு​வண்​ணா​மலை கிரிவல பாதை​யில் உள்ள முக்​கிய கோயில்​களில் இடுக்கு பிள்​ளை​யார் கோயில் […]

முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வதற்கு காதர் மொகிதீன், ஜி.கே.வாசன் வரவேற்பு

July 26, 2026 TheHindu 0

திருச்சி / மதுரை: ​முதல்வர் விஜய் கர்நாடகம் செல்வதற்கு ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொகிதீன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரி​வித்துள்ளனர். திருச்​சி​யில் காதர் மொகிதீன் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: உள்​ளாட்​சித் தேர்​தல், சட்​டப்​பேர​வைத் […]

சுகாதார ஆய்வாளர் தேர்வு முறைகேடு: பணி நியமனத்தை ரத்து செய்து மறுதேர்வு – அண்ணாமலை வேண்டுகோள்

July 26, 2026 TheHindu 0

சென்னை: ‘சுகாதார ஆய்வாளர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள நிலையில், அதற்கான பணி நியமன ஆணைகளை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்’ என ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது […]

மேகேதாட்டு பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: பழனிசாமி கோரிக்கை

July 26, 2026 TheHindu 0

சென்னை: ‘காவிரி, மேகேதாட்டு பிரச்சினை குறித்து விவாதிக்க முதல்வர் விஜய், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: […]

கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

July 26, 2026 TheHindu 0

சென்னை: ‘​கா​விரி நதிநீர் விவ​காரத்​தில் கர்​நாடகா​வுடன் முதல்​வர் விஜய் பேச்​சு​வார்த்தை நடத்​தக்​கூ​டாது’ என்று திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: காவிரி நீர் பங்​கீட்​டில் தமிழகத்​தின் உரிமையை நிலை​நாட்ட நாம் […]

ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: அன்புமணி வலியுறுத்தல்

July 26, 2026 TheHindu 0

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நெல்லை மனோன்​மணீ​யம் சுந்​தர​னார் பல்​கலைக்​கழகத்​தில் 28-ம் தேதி நடை​பெறவுள்ள பட்​டமளிப்பு விழா​வில் முதலில் வந்தே மாதர​மும், அடுத்து தேசிய கீத​மும் பாடப்​பட்ட […]

எஸ்பிஐ வங்கி மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள் மீது வழக்குப் பதிவு

July 26, 2026 TheHindu 0

சென்னை: சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகள் கயல்விழி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி ஆதாரத்துடன் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் […]

தமிழகத்திலும் களம் இறங்க என்.ஆர்.காங்கிரஸ் திட்டம்: ரங்கசாமியுடன் ராமதாஸ் மகள், பேரன் சந்திப்பு

July 26, 2026 TheHindu 0

புதுச்சேரி: புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமியை பாமக நிறு​வனர் ராம​தாஸின் மகளும், அன்​புமணியின் மூத்த சகோ​தரி​யு​மான காந்​திமதி பரசு​ராமன் (பாமக​வின் முன்​னாள் செயல் தலை​வர்)மற்​றும் அவரது மகன் முகுந்​தன் பரசு​ராமன் (பாமக இளைஞரணி முன்​னாள் தலை​வர்) […]

கோயிலில் கொடிமரம் அமைக்க முன்அனுமதி அவசியம்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அறநிலையத் துறை

July 26, 2026 TheHindu 0

சென்னை: கோ​யில்​களில் கொடிமரம் பிர​திஷ்டை செய்ய ஆணை​யரிடம் 15 நாட்​களுக்கு முன்பு அனு​மதிபெற வேண்​டும். முற்​றி​லும் ஆகம விதி​களின்​படியே கொடிமரம் அமைக்​கப்பட வேண்​டும் என்​பது உட்பட பல்​வேறு வழி​காட்டு நெறி​முறை​களை இந்து சமய அறநிலை​யத் […]

தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் விஜய் வராதது ஏன்? – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

July 26, 2026 TheHindu 0

சிவகங்கை: ஜன​நாயகன் திரைப்​படம் ஓடாத​தால் தான் விஜய் 3 நாட்​களாக தலை​மைச் செயல​கத்​துக்கு வரவில்லை என முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மார் கூறி​னார். சிவகங்​கை​யில் முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மார் பேசி​ய​தாவது: பழனி​சாமி​யிடம் உண்​மை, உழைப்​பு, கருணை […]

தமிழகத்தில் வெப்பநிலை இன்று 7 டிகிரி அதிகரிக்கும்

July 26, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட […]

பாரம்பரியமிக்க முதல்வர் அலுவலகம் இடமாற்றம்: நாமக்கல் கவிஞர் மாளிகையில் முன்னேற்பாடுகள் தீவிரம்

July 26, 2026 TheHindu 0

சென்னை: நீண்​ட​கால பாரம்​பரியமிக்க முதல்​வர் அலு​வல​கத்​தை, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள நாமக்​கல் கவிஞர் மாளி​கைக்கு மாற்​றும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்ற தவெக, கடந்த மே 10-ம் […]

போர் பீரங்கி, கப்பல் மாதிரிகளுடன் புதுப்பொலிவு பெற்ற சென்னை போர் நினைவுச் சின்னம்

July 26, 2026 TheHindu 0

சென்னை: ​போர் பீரங்​கி, கப்​பல் மாதிரி​களு​டன் சென்னை போர் நினைவுச் சின்​னம், நாட்​டின் வீரம் மற்​றும் தியாகத்தை பறை​சாற்​றும் ராணுவ பாரம்​பரிய வளாகமாக மாற்​றப்​பட்​டுள்​ளது. சென்னை மெரினா கடற்​கரைக்​கும், வரலாற்றுச் சிறப்பு பெற்ற புனித […]

காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆஜர்: போலீஸார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை

July 26, 2026 TheHindu 0

சென்னை: தவெக எம்​எல்​ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்ட வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்​கு​மார் ஆஜராகி கையெழுத்​திட்​டனர். அப்​போது, அவர்​களிடம் 2 மணி […]