காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆஜர்: போலீஸார் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை

July 26, 2026 TheHindu 0

சென்னை: தவெக எம்​எல்​ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்ட வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்​கு​மார் ஆஜராகி கையெழுத்​திட்​டனர். அப்​போது, அவர்​களிடம் 2 மணி […]

ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் வெற்றிக் கொண்டாட்டம்: சிஜேபி நிறுவனர் துள்ளிக் குதித்து உற்சாகம்

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகியதைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே, துள்ளிக் குதித்து கொண்டாடினார். ஜந்தர் மந்தரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், டெல்லியில் […]

அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை ஒதுக்கீடு

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் நேற்று பதவியை ராஜி​னாமா செய்​தார். பிரதமர் நரேந்​திர மோடி​யின் அறி​வுரைப்படி அவரது ராஜி​னா​மாவை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஏற்​றுக் கொண்​டார்.மேலும், பிரதமர் மோடியின் அறி​வுறுத்​தலின்​படி […]

நீட் விலக்கு மசோதாவை ஏற்க குடியரசுத் தலைவரை அரசு வலியுறுத்த வேண்டும்: திருமாவளவன் கருத்து

July 26, 2026 TheHindu 0

சென்னை: ‘​தி​முக ஆட்​சி​யில் நிறைவேற்​றப்​பட்ட நீட் விலக்கு மசோ​தாவை குடியரசுத் தலை​வர் ஏற்​ப​தற்கு தவெக அரசு வலி​யுறுத்த வேண்​டும்’ என திரு​மாவளவன் கோரிக்கை விடுத்​துள்​ளார். நீட் தேர்வை ரத்து செய்​யக்​ கோரி, சென்னை தி.நகரில் […]

“அப்படி ஒரு நிலம் இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும்” – பழநி நில முறைகேடு குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கம்

July 26, 2026 TheHindu 0

திருச்சி: பழநி கோயில் நிலம் விவ​காரத்​தில் அப்​படி ஒரு நிலம் இருப்​பதே எனக்கு இந்த பிரச்​சினை வந்த பின்பு தான் தெரி​யும் என அமைச்​சர் எஸ்​.ரமேஷ் தெரி​வித்​தார். திருச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: […]

“சோனம் வாங்சுக்கின் தியாகம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்” – சிஜேபி புகழாரம்

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு தங்களின் முதன்மை கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுவதாக சிஜேபி அமைப்பு அறிவித்தது. இதனைத் […]

பகலில் காய்கறி விற்பனை, மாலையில் பயிற்சி: CWG பதக்கம் வென்ற ஜாண்டு குமாரின் வெற்றிக்கதை!

July 25, 2026 TheHindu 0

கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்துள்ளார் 28 வயதான ஜாண்டு குமார். இந்திய நேரப்படி சனிக்கிழமை (ஜூலை 25) அதிகாலை பாரா பவர் லிஃப்டிங்கில் […]

ஜிம்பாப்வே அணியை 90 ரன்களில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா

July 25, 2026 TheHindu 0

ஹராரே: ஜிம்பாப்வே அணி உடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 90 ரன்களில் வென்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. […]

‘பெல்லட்’ குண்டுகள் என்ன செய்யும்? – எக்ஸ்ப்ளைனர் வீடியோ

July 25, 2026 TheHindu 0

டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திவந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது கூட்டத்தினரைக் கலைக்க துணை ராணுவப் படையினர் பெல்லட் துப்பாக்கிகளால் மாணவர்களை சுட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்கள் மீது பெல்லட் […]

Lava Virat V1 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

July 25, 2026 TheHindu 0

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா விராட் வி1 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது […]

‘ஜிங் வேண்டவே வேண்டாம்…’ – அலறும் சீன இளைஞர்களுக்கு என்னதான் ஆச்சு?

July 25, 2026 TheHindu 0

வந்தோரை வாழவைத்த பீஜிங் நகரம் இன்று, சீன மக்களின் வாழ்வாதாரத்தை பிடுங்கும் கொடுநகராக மாறிவிட்டது. இதற்கு நகரைக் குறை கூற முடியாது, அங்குள்ள காஸ்ட்லி வாழ்க்கைத் தரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், இளைஞர்கள் தங்களின் பீஜிங் […]

2 வயது ஏஐ இளவரசி… மனா ஜம்பாலா வெற்றிக் கதை | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

July 25, 2026 TheHindu 0

கனடாவில் வசிக்கும் மனா ஜம்பாலா என்ற ஏழாம் வகுப்பு மாணவி, 12 வயதிலேயே உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு ‘ஏஐ’ பிசினஸ் மேக்னட்டாக உருவெடுத்துள்ளார். மூன்று நாடுகளில் கொடிகட்டிப் பறக்கும் இவரது ‘வொக்ஸா’ […]

பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. சிஜேபி போராட்டத்தின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தர்மேந்திர பிரதான் இன்று (சனிக்கிழமை) […]

“அஞ்சாமை கொண்ட இளைஞர்களே…” – சிஜேபிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

July 25, 2026 TheHindu 0

சென்னை: “விழிப்புணர்வும் அஞ்சாமையும் கொண்ட இளைஞர்களே எந்த ஜனநாயகத்துக்கும் வலிமையான அடித்தளம்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா […]

“பாஜக பின்னடைவின் துவக்கமே தர்மேந்திர பிரதான் பதவி விலகல்” – பெ.சண்முகம் உறுதி

July 25, 2026 TheHindu 0

சென்னை: ‘இளைஞர்கள் களத்தில் காட்டியுள்ள உறுதியே ஆட்சியாளர்களை அசையவைத்து தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்துள்ளது. கரப்பான் பூச்சி இளைஞர்கள் நடத்திய போராட்டம் நீட் கேள்வித்தாள் கசிவோடு சுருங்கி விடக் கூடியதல்ல. பாஜகவின் பின்னடைவின் […]

47 ஆண்டுகள், 96,000 கிராமங்கள்… – ‘அரசியல் துறவறம்’ பூண்ட ராமதாஸின் பயணம் எத்தகையது?

July 25, 2026 TheHindu 0

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்சிவிரி கிராமத்தில் சஞ்சீவராயக் கவுண்டர் – நவநீத அம்மாள் தம்பதிக்கு 25-07-1939-ல் மகனாக பிறந்தவர் ச.ராமதாஸ். மருத்துவம் படித்த இவர், வன்னியர் அமைப்புகளை ஒருங்கிணைத்து, வன்னியர் சங்கத்தை கடந்த […]

“தர்மேந்திர பிரதான் பதவி விலக இளைஞர்களின் எழுச்சியே காரணம்” – மாணிக்கம் தாகூர்

July 25, 2026 TheHindu 0

சென்னை: ‘இந்திய இளைஞர்களின் எழுச்சியும், போராட்டமும்தான் திறமையற்ற, ஊழல் கறைபடிந்த, பொறுப்பற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளது’ என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். […]

GARGI: ஒற்றைக் கேள்வியில் நியாயத் தீர்ப்பு எழுதிய கார்கி | திரை தேவதைகள் 28

July 25, 2026 TheHindu 0

“இச்சமூகத்தில் மிக எளிதில் பாதிக்கப்படக் கூடிய குழந்தைகளுக்கு வன்முறையும், பயமும் இல்லாத வாழ்கையை வழங்க நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்” – நெல்சன் மண்டேலா. சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்னர் நெல்சன் மண்டேலா முன்வைத்த கருத்து […]

தர்மேந்திர பிரதான் பதவி விலகியது தன்னலமற்ற சேவையின் உயர்ந்த நிலை: பாஜக

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: பதவியில் இருந்து விலகுவது என்ற தர்மேந்திர பிரதானின் முடிவு, பொது வாழ்வில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையின் மிக உயர்ந்த தரநிலையின் வெளிப்பாடு என்று பாஜக பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக […]

“தர்மேந்திர பிரதான் பதவி விலகல் ‘நீட் எதிர்ப்பு’ அரசியலுக்கு கிடைத்த வெற்றி அல்ல” – வானதி சீனிவாசன்

July 25, 2026 TheHindu 0

சென்னை: ‘தர்மேந்திர பிரதானின் பணிகளுக்கு நாட்டின் கல்வித் துறை வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் உண்டு. தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் என்பது, நாட்டின் கல்வி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த தனிப்பட்ட […]