பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
அர்மேனியா (கொலம்பியா): கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம், பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். இந்த வருமானத்தைக் கொண்டு அவர் […]
