காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணி

September 7, 2026 TheHindu 0

சென்னை: ​காவலர் தினத்தை முன்​னிட்டு பெசன்ட் நகர் கடற்​கரை​யில் நடை​பெற்ற தூய்​மைப் பணியை சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் நேற்று காலை தொடங்கி வைத்​து, கடற்​கரை​யில் கிடந்த குப்​பைகளை அகற்றி தூய்​மைப்​படுத்​தி​னார். இதில், ஆயிரத்​துக்​கும் […]

விஜய் பிரதமர் வேட்பாளரா? – கற்பனையான கேள்விக்கு பதில் கூற முடியாது: எம்பி சசிகாந்த் செந்தில்

September 7, 2026 TheHindu 0

திருவள்ளூர்: அடுத்த மக்​கள​வைத் தேர்​தலில் விஜய்​தான் பிரதமர் வேட்​பாளரா என்ற கற்​பனை​யான கேள்விக்கு பதில் கூற முடி​யாது என திரு​வள்​ளூர் எம்​. பி. சசி​காந்த் செந்​தில் தெரி​வித்​தார். திரு​வேற்​காடு நகராட்சி 14-வது வார்டு சிவன் […]

பாகிஸ்தான் அணிக்கெதிராக 3 விக்கெட்களை வீழ்த்தியது எப்படி? – சொல்கிறார் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி

September 7, 2026 TheHindu 0

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரில் பாகிஸ்​தான் அணிக்​கெ​தி​ராக 3 விக்​கெட்​களைக் கைப்​பற்​றியது எப்​படி என்​பது தொடர்​பான விவரங்​களை இந்​திய வீராங்​கனை ஸ்ரீ சரணி பகிர்ந்​துள்​ளார். துபா​யில் நடை​பெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்​கெட் […]

துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி: இஷான் கிஷன் சதத்தால் கிழக்கு மண்டல அணி முன்னிலை

September 7, 2026 TheHindu 0

சென்னை: துலீப் டிராபி கிரிக்​கெட் இறு​திப் போட்​டி​யில் கேப்​டன் இஷான் கிஷன் சதத்​தால் கிழக்கு மண்டல அணி முன்​னிலை பெற்​றுள்​ளது. முதல் இன்​னிங்​ஸில் அந்த அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 385 ரன்​கள் குவித்​துள்​ளது. […]

புதிய பர்மிட் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்: முதல்வர் பரிசீலனை செய்ய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

September 7, 2026 TheHindu 0

சென்னை: புதிய பர்மிட் வழங்​கு​வது தற்​காலிக​மாக நிறுத்​தப்​படுள்​ள​தாக கடும் வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக​வும், முதல்​வர் பரிசீலனை செய்ய வேண்​டும் எனவும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் கோரிக்கை விடுத்​துள்​ளது. இதுகுறித்து முதல்​வருக்கு சங்​கத்​தின் […]

பிஹாரில் போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கியை பயன்படுத்தியதற்கு ராகுல் காந்தி கண்டனம்

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிஹாரில் நீட் வினாத்​தாள் கசிவு, தேர்வு முறை​கேடு மற்​றும் வேலை​வாய்ப்பு கோரி எதிர்க்​கட்​சிகள் ஆதர​வுடன் கடந்த ஜூலை 25-ம் தேதி பந்த் நடை​பெற்​றது. சிவான் மாவட்​டத்​தில் நடந்த போராட்​டத்​தின்​போது, காவல் துறையினர் நடத்​திய […]

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் – வீடியோ வெளியிட்ட அமெரிக்க ராணுவம்

September 7, 2026 TheHindu 0

டெஹ்ரான்: ஈரான் எண்ணெய் கப்பல் மீதான தாக்​குதல் வீடியோவை அமெரிக்க ராணுவம் நேற்று வெளி​யிட்​டது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே மீண்​டும் போர் தீவிரமடைந்து உள்​ளது. இந்த சூழலில் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு ஜிவரேவ், இகா ஸ்வியாடெக், கோகோ காஃப் தகுதி

September 7, 2026 TheHindu 0

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்​னிஸ் போட்​டி​யின் மகளிர் பிரிவு 4-வது சுற்​றில் விளை​யாட அமெரிக்​கா​வின் கோகோ காஃப், போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் ஆகி​யோர் தகுதி பெற்​றுள்​ளனர். இதே​போல் ஜெர்​மனி வீரரும், தரவரிசை​யில் முதல் இடத்​தில் […]

வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெரம்பூர் தொகுதியை மேம்படுத்த மாஸ்டர் பிளான் வெளியீடு

September 7, 2026 TheHindu 0

சென்னை: வடசென்னை குடி​யிருப்​போர் நலச் சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் பெரம்​பூர் தொகுதி மக்​களின் அன்​றாட அடிப்​படை பிரச்​சினை​கள் மற்​றும் நீண்​ட​கால வளர்ச்சி தேவை​களுக்கு தீர்வு காணும் நோக்​கத்​துடன் தொகுதி வளம், வளர்ச்​சிக்​கான மக்​கள் கூடு​கை, […]

விவசாயிகள், ஆசிரியர் வழக்கை ரத்து செய்தது போல் அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய கோரிக்கை

September 7, 2026 TheHindu 0

சென்னை: விவ​சா​யிகள், ஆசிரியர்​கள் மீதான வழக்​கு​களை ரத்து செய்​ததை போல், திமுக ஆட்​சி​யில் அரசு மருத்​து​வர்​கள் மீது மேற்​கொள்​ளப்​பட்ட பழி​வாங்​கும் நடவடிக்​கைகளை ரத்து செய்ய வேண்​டும் என்று முதல்​வர் விஜய்க்கு அவர்​கள் கோரிக்கை வைத்​துள்​ளனர். […]

எஸ்ஐஆர் பணியில் இந்திய மக்கள் தொகையில் 15% பேர் நீக்கம்: முன்னாள் தேர்தல் ஆணையர் புகார்

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இருகட்டங்களாக 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி நிறைவு பெற்றிருக்கிறது. 3-ம் கட்டமாக 16 மாநிலங்கள் […]

உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ம் இடம்

September 7, 2026 TheHindu 0

நியா ட்ராங்: டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (24), ‘மிஸ் வேர்ல்டு’ பட்​டத்தை வென்​றார். ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2-ம் இடத்​தை​யும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண் தனுசியா செட்டி 3-ம் இடத்​தை​யும் […]

பெசன்ட் நகரில் தவெக பிரமுகர் கொலை: பழிக்குப் பழியாக கொலை செய்த 5 பேர் கும்பல் கைது

September 7, 2026 TheHindu 0

சென்னை: பெசன்ட் நகரில் தவெக நிர்​வாகி வெட்​டிக்​கொலை செய்​யப்​பட்​டார். பழிக்​குப் பழி​யாகத் தீர்த்​துக்​கட்​டிய 5 பேர் கும்​பலை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். இந்த சம்​பவம் சென்​னை​யில் அதிர்​சியை ஏற்​படுத்தி உள்​ளது. பெசன்ட் நகர் வண்​ணான்​துறை […]

இந்தோனேசியாவின் கிரகடாவ் எரிமலை வெடிப்பு: 6 விமான நிலையங்கள் மூடல்

September 7, 2026 TheHindu 0

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்​துச் சிதறியதையடுத்து 6 விமான நிலை​யங்​கள் மூடப்பட்டுள்​ளதுடன் 300-க்​கும் மேற்​பட்ட விமானங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டுள்​ளது. அந்​நாட்​டின் தலைநகர் ஜகார்த்தா உள்​ளிட்ட 6 விமான நிலையங்களின் செயல்​பாடு​கள் நேற்று […]

இந்துக்களின் மத அடையாளங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

September 7, 2026 TheHindu 0

சென்னை: மதச்​சார்​பின்மை என்ற போர்​வை​யில், முழுக்க முழுக்க சிறு​பான்​மை​யின மக்​களுக்​காக மட்​டுமே செயல்​ப​டா​மல், இந்​துக்​களின் மத அடை​யாளங்​கள் பாது​காக்​கப்​படு​வதை​யும் முதல்​வர் விஜய் உறுதி செய்ய வேண்​டும் என்று தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் […]

அனைத்து தேர்தல்களுக்கும் தயாராக இருங்கள்: மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல்

September 7, 2026 TheHindu 0

சென்னை: அனைத்து தேர்​தல்​களுக்​கும் இப்​போதே தயா​ராக வேண்​டும் என்று அதி​முக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி அறி​வுறுத்​தி​யுள்​ளார். அதி​முக எம்​எல்​ஏக்​கள் பழனி​சாமி மற்​றும் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 2 அணி​களாக செயல்​பட்டு […]

டெண்டர் முறைகேடு புகார்: கே.என்.நேருவிடம் விரைவில் விசாரணை – லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவு

September 7, 2026 TheHindu 0

சென்னை: நக​ராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை டெண்​டர் முறை​கேடு தொடர்​பாக திமுக முன்​னாள் அமைச்​சர் கே.என்​. நேரு​விடம் விரை​வில் விசா​ரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் முடிவு செய்​துள்​ளனர். விசா​ரணை தொடர்​பான அனைத்து […]

வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர் பவனி: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

September 7, 2026 TheHindu 0

நாகப்பட்டினம்: ​நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி பேரால​யத்​தின் ஆண்​டுப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி இன்று (செப்​.7) நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வேளாங்​கண்​ணி​யில் குவிந்​துள்​ளனர். வேளாங்​கண்​ணி​யில் உலகப் பிரசித்​திபெற்ற புனித […]

மேட்டூர் அணை நீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிப்பு

September 7, 2026 TheHindu 0

மேட்​டூர்​/தரு​மபுரி: காவிரி டெல்டா பாசனத்​துக்​காக மேட்​டூர் அணை​யில் இருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கனஅடி​யில் இருந்து தற்போது 10,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டு உள்​ளது. மேட்​டூர் அணை​யில் இருந்து டெல்டா மாவட்​டங்​களின் பாசனத் […]

தமிழக மக்கள் 25 ஆண்டுகளாக தேமுதிகவுக்கு அங்கீகாரம் தரவில்லை: விஜயபிரபாகரன் வேதனை

September 7, 2026 TheHindu 0

கிருஷ்ணகிரி: தே​மு​தி​க​வுக்கு 25 ஆண்​டு​களாக மக்​கள் அங்​கீ​காரம் தரவில்லை என கிருஷ்ணகிரி​யில் அக்​கட்​சி​யின் இளைஞர் அணி மாநிலச் செய​லா​ளர் விஜயபிர​பாகரன் தெரி​வித்​தார். கிருஷ்ணகிரி​யில் நிகழ்ச்சி ஒன்​றில் பேசிய அவர் மேலும் கூறிய​தாவது: தவெக அரசு, […]