டெண்டர் முறைகேடு புகார்: கே.என்.நேருவிடம் விரைவில் விசாரணை – லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவு

September 7, 2026 TheHindu 0

சென்னை: நக​ராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை டெண்​டர் முறை​கேடு தொடர்​பாக திமுக முன்​னாள் அமைச்​சர் கே.என்​. நேரு​விடம் விரை​வில் விசா​ரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் முடிவு செய்​துள்​ளனர். விசா​ரணை தொடர்​பான அனைத்து […]

வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர் பவனி: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

September 7, 2026 TheHindu 0

நாகப்பட்டினம்: ​நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி பேரால​யத்​தின் ஆண்​டுப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி இன்று (செப்​.7) நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வேளாங்​கண்​ணி​யில் குவிந்​துள்​ளனர். வேளாங்​கண்​ணி​யில் உலகப் பிரசித்​திபெற்ற புனித […]

மேட்டூர் அணை நீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிப்பு

September 7, 2026 TheHindu 0

மேட்​டூர்​/தரு​மபுரி: காவிரி டெல்டா பாசனத்​துக்​காக மேட்​டூர் அணை​யில் இருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கனஅடி​யில் இருந்து தற்போது 10,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டு உள்​ளது. மேட்​டூர் அணை​யில் இருந்து டெல்டா மாவட்​டங்​களின் பாசனத் […]

தமிழக மக்கள் 25 ஆண்டுகளாக தேமுதிகவுக்கு அங்கீகாரம் தரவில்லை: விஜயபிரபாகரன் வேதனை

September 7, 2026 TheHindu 0

கிருஷ்ணகிரி: தே​மு​தி​க​வுக்கு 25 ஆண்​டு​களாக மக்​கள் அங்​கீ​காரம் தரவில்லை என கிருஷ்ணகிரி​யில் அக்​கட்​சி​யின் இளைஞர் அணி மாநிலச் செய​லா​ளர் விஜயபிர​பாகரன் தெரி​வித்​தார். கிருஷ்ணகிரி​யில் நிகழ்ச்சி ஒன்​றில் பேசிய அவர் மேலும் கூறிய​தாவது: தவெக அரசு, […]

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய கூட்டம்: மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழப்பு

September 7, 2026 TheHindu 0

திரு​வண்​ணா​மலை: திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயிலுக்கு நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்தும் தினசரி ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வரு​கின்​றனர். விடு​முறை நாட்​களில் வழக்​கத்தைவிட அதிக அளவில் பக்​தர்​கள் வருகை தந்து […]

தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறப்பது தொடர்பாக அரசு ஆய்வு: அமைச்சர் விக்னேஷ் தகவல்

September 7, 2026 TheHindu 0

பழநி: தமிழகத்​தில் கள்ளுக்கடைகளை திறப்​பது தொடர்​பாக அரசு ஆய்வு செய்​து வரு​வதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்​சர் விக்​னேஷ் தெரி​வித்​தார். திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: டாஸ்​மாக் ஊழியர்​களின் பிரச்​சினை​களைச் […]

டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து: 5 மாணவர்கள் உயிரிழப்பு

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்​த​தில் 5 மாணவர்கள் உயி​ரிழந்​தனர். தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் மாணவர் […]

குரூப்-2, 2 ஏ தேர்வில் புதிய பணியிடங்கள் சேர்ப்பு

September 7, 2026 TheHindu 0

சென்னை: ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2 ஏ தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி அன்று வெளி​யிட்​டது. அதன்​படி, குரூப்-2 பதவி​களில் 41 காலி​யிடங்​கள், குரூப்-2 ஏ பதவி​களில் 780 இடங்​கள் […]

“பத்தோடு பதினொன்றாக இருக்க விருப்பம் இல்லை; ஒரு லட்சம் தலைவர்களை உருவாக்குவதே இலக்கு” – அண்ணாமலை திட்டவட்டம்

September 7, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்​தில் ஒரு லட்​சம் தலை​வர்​களை உரு​வாக்​கிய பிறகு அரசி​யல் கட்சி தொடங்​கு​வ​தாக லண்​டனில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அண்​ணா​மலை தெரி​வித்​தார். ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பின் இங்​கிலாந்து (UK) பிரிவு சார்​பில் ‘தொலைநோக்​குப் பார்​வை, […]

பிக் பாஸ் மேடையிலேயே வெளியேற்றப்பட்ட யூடியூபர் பிரசாந்த்: காரணம் என்ன?

September 6, 2026 TheHindu 0

சென்னை: ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 10’ தொடக்க நிகழ்ச்சியின் போதே திரைப்பட விமர்சகரும் யூடியூபருமான பிரசாந்த் ரங்கசாமி, வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே மேடையில் வைத்து எவிக்ட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. நிகழ்ச்சித் தொடக்கத்தின் […]

‘எக்காரணம் கொண்டும் தனியார்மயமாக்க முடியாது’ – இஸ்ரோ திட்டவட்டம்

September 6, 2026 TheHindu 0

பெங்களூரு: இஸ்ரோ நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுப் பணிகளைத் தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்கத் திட்டம் உருவகிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், தனியார்மயமாக்கும் எண்ணமோ அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் திட்டமோ இல்லை என இஸ்ரோ […]

பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 2 மாதமாகியும் நகைகள் திரும்ப தரப்படாததால் விவசாயிகள் கவலை

September 6, 2026 TheHindu 0

கோவில்பட்டி: பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 2 மாதங்களாகியும் நகைகள் திரும்ப தரப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2025-26-ம் ஆண்டு புரட்டாசி ராபி பருவத்தில், மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள், பயறு வகைகள், பயிர் […]

தீபாவளி டிக்கெட் முன்பதிவு: முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் நிறைவு

September 6, 2026 TheHindu 0

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக, சென்னையில் இருந்து நவ.5-ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பாண்டியன், நெல்லை உள்பட முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் 2-ம் வகுப்பு தூங்கும் […]

“ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கட்சிகளுக்கு புதிய அடைமொழி” – பிரதமர் மீது கார்கே குற்றச்சாட்டு

September 6, 2026 TheHindu 0

புதுடெல்லி: மக்களால் அணுக முடியாத நிலைக்குச் செல்லும்போதுதான் ஒருவருக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கட்சிகளுக்கு புதிய […]

"ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது" – அமைச்சர் நிர்மல் குமார்

September 6, 2026 TheHindu 0

மதுரை: “ஊழல் செய்தால், தவறு செய்திருந்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது” என அமைச்சர் நிர்மல் குமார் எச்சரித்துள்ளார். மூக்கையாத்தேவரின் 47வது நினைவுத்தினத்தை யொட்டி, மதுரை உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி வளாகத்திலுள்ள அவரது […]

"சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர்களின் சாயம் வெளுத்துவிட்டது” – டிடிவி தினகரன்

September 6, 2026 TheHindu 0

மதுரை: “தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர்களின் சாயம் வெளுத்துவிட்டது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார். மூக்கையாதேவரின் 47-வது நினைவு தினத்தை யொட்டி, மதுரை உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி […]

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா பூர்வாங்க பூஜைகளுடன் தொடக்கம்

September 6, 2026 TheHindu 0

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு […]

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சரின் சகோதரி உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு

September 6, 2026 TheHindu 0

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளரான அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி உள்ளிட்ட 4 பேர் மீது […]

காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணி: 1,000 பேர் பங்கேற்பு

September 6, 2026 TheHindu 0

சென்னை: காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் இன்று காலை தொடங்கி வைத்து, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார். இதில், ஆயிரத்துக்கும் […]

வட மாநில கொள்ளையர் அட்டகாசத்தை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா? – அரசுக்கு அன்புமணி கேள்வி

September 6, 2026 TheHindu 0

சென்னை: ‘சென்னை புறநகரில் இரு வாரங்களில் 3 ஏடிஎம் கொள்ளைகள் நடந்துள்ளன. வட மாநிலக் கொள்ளையர்களின் அட்டகாசத்தை தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதா?’ என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். […]