காஞ்சியில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு: டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 34 பேர் பணியிடை நீக்கம்

September 5, 2026 TheHindu 0

காஞ்சிபுரம்: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிடக் கோரி கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 34 மேற்பார்வையாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் […]

No Image

“ஏஐ காலத்தில் பகுத்தறியும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்களின் பணி” – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

September 5, 2026 TheHindu 0

சென்னை: “நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் ஏஐ காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, […]

நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு 1,344 ஆக அதிகரிப்பு

September 5, 2026 TheHindu 0

காத்மாண்டு: நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேபாளம் – திபெத் எல்லையில் பனிப்பாறைகள் சரிந்ததால் ஏற்பட்ட தீடீர் வெள்ளம் […]

“மாணவர்களின் கனவுகளுக்கு சிறகளிப்பவர்கள் ஆசிரியர்கள்” – முதல்வர் விஜய் புகழாரம்

September 5, 2026 TheHindu 0

சென்னை: “மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்” என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், […]

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இரு தவெக தொண்டர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

September 5, 2026 TheHindu 0

கடலூர்: சிதம்​பரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்​தில், தவெக தொண்​டர்​கள் 2 பேர் உள்பட 3 பேர் உயி​ரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்​டம், புவனகிரியை அடுத்த மேல​குறி​யாமங்​கலம் கிராமத்​தைச் சேர்ந்த […]

மகாராஷ்டிர முழு​வதும் நடைபெறவுள்ள நவராத்திரி விழாக்களில் முஸ்லிம்களுக்கு தடை: விஹெச்​பி அறிவிப்பு

September 5, 2026 TheHindu 0

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் முழு​வதும் நடை​பெறவுள்ள 10 நாள் நவராத்திரி வழி​பாட்டு நிகழ்ச்​சிகள், ‘கர்​பா’ மற்​றும் ‘தாண்டியா’ நடனங்​களில் முஸ்லிம்கள் பங்​கேற்​கத் தடை விதிக்க விஸ்வஹிந்து பரிஷத் (விஹெச்​பி) முடிவு செய்​துள்​ளது. ராஷ்ட்டிரிய ஸ்வ​யம்​சேவக் […]

இரண்டு நாள் உச்சத்துக்குப் பின் அதிரடியாக குறைந்த தங்கம் விலை

September 5, 2026 TheHindu 0

சென்னை: தொடர்ந்து இரண்டு நாட்களாக உச்சம் கண்டு அதிர்ச்சி தந்துவந்த 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (செப்.5) பவுனுக்கு ரூ.1360 குறைந்தது. இது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச […]

“இந்தியர்களின் தற்சார்பு உணர்வுக்கு புத்தெழுச்சி ஏற்படுத்தியவர் வ.உ.சி” – முதல்வர் விஜய் புகழ் வணக்கம்

September 5, 2026 TheHindu 0

சென்னை: “இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர்” என வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக […]

“அரசியல் காரணங்களுக்காகவே கே.என்.நேரு வீட்டில் சோதனை” – மு.க.ஸ்டாலின் கண்டனம்

September 5, 2026 TheHindu 0

சென்னை: “அரசியல் காரணங்களுக்காகவே கே.என்.நேரு வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடவடிக்கையை தவெக அரசு மேற்கொண்டுள்ளது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு […]

சோனியா காந்தி வாழ்க்கை வரலாற்று புத்தகம் நவ.10-ல் வெளியீடு

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்’ (Belonging) வரும் நவம்பர் 10-ம் தேதி ஹார்ப்​பர்​காலின்ஸ் பதிப்​பகத்​தால் வெளியிடப்​படு​கிறது. இதில் அவரது குழந்​தைப் பரு​வம், திருமணம், ராஜீவ் காந்தி […]

மின்துறை அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டும்: மின்ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

September 5, 2026 TheHindu 0

சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்​பின் பொதுச்​செய​லா​ளர் ஜெயசங்​கர் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: சட்​டப்​பேர​வை​யில் மானிய கோரிக்​கை​யின் போது தூத்​துக்​குடி​யில் சூப்​பர் கிரிட் தெர்​மல் நிலை​யம் அரசு, தனி​யார் பங்​களிப்​புடன் தொடங்​கப்​படும் என […]

சென்னை வர்த்தக மையத்தில் செப்.5, 6-ல் பேங்க் ஆஃப் பரோடா வழங்கும் ‘தி இந்து’ ப்ராப்பர்ட்டி எக்ஸ்போ 2026

September 5, 2026 TheHindu 0

சென்னை: நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையத்​தில், ‘பேங்க் ஆஃப் பரோ​டா’ வழங்​கும் ‘தி இந்து ப்ராப்​பர்ட்டி எக்​ஸ்போ 2026’ செப். 5, 6-ம் தேதி​களில் காலை 10 முதல் இரவு 8 மணி […]

நீரிழிவு நோயாளிகள் புகைப்பிடித்தால் உயிரிழப்பு அபாயம் 55% அதிகரிப்பு: சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: நீரிழிவு நோயாளிகள் புகைப்பிடித்தால் அவர்​களின் உயி​ரிழப்பு அபா​யம் 55 சதவீதம் அதி​கரிப்​ப​தாக​வும், இதற்கு தீவிர சிகிச்சை தேவை என்​றும் சர்​வ​தேச மருத்​துவ நிபுணர்​கள் எச்சரித்துள்​ளனர். ‘நீரிழிவு நோய் ஆய்வு மற்​றும் மருத்​துவ நடை​முறை’ […]

ட்ரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களில் மோடிக்கே முதலிடம்: அமெரிக்க தூதர் கருத்து

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்​திக்க விரும்​பும் தலைவர்​களில் பிரதமர் நரேந்​திர மோடியே முதலிடத்​தில் உள்ளார் என்று இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்​துள்​ளார். இதுதொடர்​பாக தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அவர் அளித்​துள்ள பேட்​டி​யில் […]

டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: சென்னை புறநகர், செங்கை, காஞ்சியில் கடையடைப்பு

September 5, 2026 TheHindu 0

சென்னை: ​டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்து பணி​யாளர்​கள் கடையடைப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். டாஸ்​மாக் கடைகளில் விற்​பனை செய்​யப்​படும் மது​பானங்​களுக்கு அரசு நிர்​ண​யித்த அதி​கபட்ச சில்​லறை விலை​யை​விட, கூடு​தலாக வசூலிக்​கப்​படு​வ​தாக நீண்​ட​கால​மாக புகார்​கள் […]

ஸ்ரீபெரும்பதூர்: தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி தற்கொலை – மாணவர் தற்கொலை முயற்சி

September 5, 2026 TheHindu 0

காஞ்சிபுரம்: தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​யில் மாணவி ஒரு​வர் ஏற்​கெனவே தற்​கொலை செய்து கொண்ட நிலை​யில், மாணவர் ஒரு​வர் தற்​கொலைக்கு முயன்​றுள்​ளார். ஸ்ரீபெரும்​புதூர் அருகே தனி​யார் பொறி​யியல் கல்​லூரி இயங்கி வரு​கிறது. இந்​தக் கல்​லூரி​யில் பூந்​தமல்​லியைச் […]

ஜந்தர் மந்தர் தாக்குதல் வழக்கில் சுதந்திரா பரத்வாஜ் கைது

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவர் ஆர்வலர் நிஷு ஆசாத்தின் தந்தையை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சுதந்திரா பரத்வாஜை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில மாதங்களுக்கு […]

கனமழையால் டெல்லி விமான நிலையத்தில் தண்ணீர் தேக்கம்: பயணிகளுக்கு கடும் சிரமம்

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலையத்தில் பெய்த கனமழை​யால் நுழை​வா​யில்​களில் பலத்த தண்​ணீர் தேங்​கியது. வெள்​ளம் வடி​யாத​தால் அரை மணி நேர​மாக காத்​திருப்​ப​தாக​வும், இது​போன்ற காட்​சி​யைத் தான் பார்த்​ததே இல்லை என்​றும் […]

நேபாளத்தில் நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

September 5, 2026 TheHindu 0

காத்மாண்டு: நேபாளத்தில் பெரு​வெள்​ளத்​தில் ஏற்​பட்ட பேரழிவின் போது, நீர்​மின் நிலைய சுரங்​கத்​தில் சிக்​கிய 2 தொழிலாளர்கள் 9 நாட்​களுக்​குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இச்​சம்​பவம், மீட்பு பணி​யில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்​சி​யை​யும், நம்​பிக்​கை​யை​யும் அளித்​துள்​ளது. நேபாளத்​தில் […]

மகளிர் சர்வதேச கிரிக்கெட்: ரன் குவிப்பில் ஸ்மிருதி முதலிடம்

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். துபாயில் மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று […]