செங்குன்றம் பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 3 சிறார்களை மீட்ட சிங்கப் பெண் அதிரடிப்படை

September 5, 2026 TheHindu 0

திருவள்ளூர்: செங்​குன்​றம் பகு​தி​யில் பிச்சை எடுத்​துக் கொண்​டிருந்த 2 சிறுமிகள், ஒரு சிறு​வனை சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை​யினர் மீட்​டு, குழந்​தைகள் நலக்​குழு​வினரிடம் ஒப்​படைத்​துள்​ளனர். பெண்​களின் பாது​காப்பை உறு​தி​ செய்​யும் வகை​யில், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் […]

மியான்மர் விமானம் மீதான ட்ரோன் தாக்குதலில் 6 உக்ரைனியர், ஓர் அமெரிக்கருக்கு தொடர்பு: என்ஐஏ

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்த ஆண்டு தொடக்​கத்​தில் இந்​தி​யா​வின் மிசோரம் எல்​லைப் பகு​தி​யில் மேத்யூ ஆரோன் வான்​டைக் என்ற அமெரிக்கரும், உக்​ரைனை சேர்ந்த 6 பேரும் ரகசி​ய​மாக முகாமிட்டு உள்​ளனர். அங்​கிருந்து மியான்​மருக்​குள் நுழைந்துள்ளனர். அந்த நாட்​டின் […]

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: அரை இறுதியில் இந்திய ஜோடி

September 5, 2026 TheHindu 0

செஷென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் அரை இறுதிக்கு இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியுள்ளது. சீனாவின் செஷென் நகரில் சீன மாஸ்டர்ஸ் சூப்பர் […]

நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படாததால் அவதி: மழையில் நனைந்து முளைக்கும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள்

September 5, 2026 TheHindu 0

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் அரசு நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் திறக்​கப்​ப​டாத​தா​லும், கொள்​முதல் தாமதத்​தா​லும் அறு​வடை செய்​யப்​பட்ட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்​டைகள் மழை​யில் நனைந்து வீணாகி வரு​வ​தாக விவ​சா​யிகள் வேதனை தெரி​வித்​துள்​ளனர். […]

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

September 5, 2026 TheHindu 0

ஸ்ரீநகர்: ஜம்​மு-​காஷ்மீரின், ஸ்ரீநகரைத் தலை​மை​யிட​மாகக் கொண்ட சினார் கார்ப்ஸ் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “புத்​காமில் உள்ள அஷ்​தார் காலி பகு​தி​யில் இந்​திய ராணுவம், ஜம்மு-​காஷ்மீர் போலீ​ஸார், சிஆர்​பிஎஃப் படை​யினர் இணைந்து நேற்று தேடு​தல் […]

தவெக அரசுக்கு அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ் பாராட்டு

September 5, 2026 TheHindu 0

சிவகங்கை: சிவகங்கை மாவட்​டம் காளை​யார்​கோ​விலில் செய்​தி​யாளர்​களிடம் அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ் கூறிய​தாவது:mதவெக அரசின் 100 நாட்​கள் செயல்​பாடு நன்​றாக உள்ளது. மாணவர்​கள் போதைக்கு அடிமை ஆவதைத் தடுக்க விளையாட்டு​களை ஊக்​கு​விப்​ப​தாக கூறி​யுள்​ளனர். ஒலிம்​பிக் போட்​டிக்கு […]

தமிழக மீனவர்கள், படகுகளை நிபந்தனையின்றி இலங்கை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்

September 5, 2026 TheHindu 0

சென்னை: தமிழக மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி இலங்கை அரசு விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரத்தைச் […]

அசாம் – தமிழ் இலக்கியத்துக்கு பாலமாகும் சிஐசிடி: அசாமிய வைணவ இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்க 15 நாள் பயிலரங்கு

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: அசாமிய வைணவ இலக்​கி​யங்களைத் தமிழில் வெளியிட 15 நாள் பயிலரங்​கம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் துவங்​கியது. சென்​னை​யில் இயங்​கும் மத்​திய அரசின் சிஐசிடி இந்​தி​யாவின் பெரும்​பாலான மொழிகளை தமிழுடன் இணைக்​கும் பணி​யைச் செய்​கிறது. இதற்​காக, […]

வரும் 22-ல் இந்தியா, ஜப்பான் மோதும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்தியா, ஜப்பான் நாடுகளின் 75 ஆண்டு கால தூதரக ரீதியிலான நட்புறவை குறிக்கும் வகையில் வரும் 22-ம் தேதி இந்தியா, ஜப்பான் அணிகள் மோதும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் […]

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா: நம்பெருமாள் புறப்பாடு

September 5, 2026 TheHindu 0

திருச்சி: கிருஷ்ண ஜெயந்​தி​யை முன்னிட்டு ஸ்ரீரங்​கம் நம்​பெரு​மாள், கிருஷ்ணர் ஆகியோர் இன்று உறியடி உற்​சவம் கண்டருள்கின்​றனர். கிருஷ்ண ஜெயந்​தி​யையொட்டி ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயி​லில் நேற்று காலை நம்​பெரு​மாள் மூலஸ்​தானத்​தில் இருந்து புறப்​பாடு கண்​டருளி​னார். தொடர்ந்​து, […]

விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு இடையிலான சாலை பணி 2027 ஜூனில் முடியும்: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்

September 5, 2026 TheHindu 0

சென்னை: சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி, கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், இந்தப் பணிகள் ஆண்டுக்கணக்கில் ஆமை வேகத்தில் […]

முதல்வருக்கான புதிய அலுவலகம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டைவிட 32% குறைவாக டெண்டர்: விரைவில் ஒப்பந்தம்

September 5, 2026 TheHindu 0

சென்னை: நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வருக்கான புதிய அலுவலகம் அமைக்கும் பணிக்கான டெண்டரை சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவீதம் குறைவாகக் கோரி அந்நிறுவனம், […]

நேபாள பெருவெள்ளம்: 2 மாவட்டங்களில் 600 சிறுவர்கள் மாயம்

September 5, 2026 TheHindu 0

காத்மாண்டு: நேபாளத்​தில் பெரு​வெள்​ளத்​தால் மிக​வும் மோச​மாக பாதிக்​கப்​பட்ட ரசுவா மற்​றும் நுவாகோட் மாவட்​டங்​களில் 600-க்​கும் மேற்​பட்ட சிறுவர்கள் மாய​மாகி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. பெரு​வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட நேபாளத்​தில் நேற்று 10-வது நாளாக மீட்பு […]

ஆசிரியர் தினம் இன்று கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

September 5, 2026 TheHindu 0

சென்னை: ஆசிரியர் தினம் இன்று (செப்.5) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆசிரியர்களுக்கு தங்களது வாழ்த்து களை பகிர்ந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி களில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் […]

தோழமை கட்சிகளுடன் செப்.9-ல் தவெக ஆலோசனை: கூட்டணிக்கு பெயர், ஒருங்கிணைப்பாளரை அறிவிக்க திட்டம்

September 5, 2026 TheHindu 0

சென்னை: தவெக தலைவர் விஜய் தலைமையில், தோழமைக் கட்சிகளு டனான 2-ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் செப்.9-ம் தேதி நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றிபெற்ற பிறகு காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, […]

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: இலங்கைக்கு சரித் அசலங்கா கேப்டன்

September 5, 2026 TheHindu 0

கொழும்பு: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 […]

வயதைக் குறைத்துக் காட்டி மோசடி: இந்திய வீரருக்கு 2 ஆண்டு தடை

September 5, 2026 TheHindu 0

கொல்கத்தா: வயதைக் குறைத்துக் காட்டி மோசடி செய்து அணியில் இடம்பெற்றதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் (19 வயதுக்குட்பட்டோர்) ரோஹித் யாதவுக்கு 2 ஆண்டு தடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விதித்துள்ளது. […]

அக்டோபர் 3-ல் இந்தியா-பிரேசில் கால்பந்து போட்டி

September 5, 2026 TheHindu 0

நவி மும்பை: பிரேசில் அணியுடன் இந்திய அணி மோதும் சர்வதேச கால்பந்துப் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அதிக பலன் கிடைக்கும் என்று பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் கஃபு தெரிவித்துள்ளார். இந்தியா, […]

ஆசிய விளையாட்டு: வங்கதேச கிரிக்கெட் அணி அறிவிப்பு

September 5, 2026 TheHindu 0

டாக்கா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் நகோயா நகரில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி […]

நிர்வாக செலவுகள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்: டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தல்

September 5, 2026 TheHindu 0

சென்னை: ‘கடை வாடகை, உடையும் பாட்டில்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட நிர்வாகச் செலவுகள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்’ என டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிற்சங்கங்களின் […]