முன்னுதாரணமான தாம்பரம் காவல்துறை: ‘வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ்… தேடி வரும் போலீஸ்’

September 5, 2026 TheHindu 0

சென்னை: காவல் நிலையம் என்றாலே பலமுறை அலைய வேண்டும், புகார் மனு எழுத வேண்டும் என்ற நிலை தற்போது படிப்படியாக மாறி வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே, செல்போன் மூலம் ஒரே நிமிடத்தில் காவல் […]

பொறியியல் துணை கலந்தாய்வு தொடங்கியது

September 5, 2026 TheHindu 0

சென்னை: பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வும், பொதுப்பிரிவினருக்கான 3 சுற்று கலந்தாய்வும் முடிவடைந்து […]

4 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தூய்மைப் பணியாளர் போராட்டம் தள்ளிவைப்பு

September 5, 2026 TheHindu 0

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு ஓய்​வறை, பேட்​டரி வாக​னங்​கள் உடனடி​யாக வழங்​கப்​படும் என்று அமைச்​சர்​கள் உறுதி அளித்​த​தால், போராட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் பணி நிரந்​தரம், சம்பள உயர்​வு, மகப்​பேறு விடுப்​பு, உணவுப் படி உள்ளிட்ட […]

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் வெற்றி

September 5, 2026 TheHindu 0

சென்னை: புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-05 இமேஜிங் செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் மூலமாக புவிவட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியது. நாட்டின் தொலையுணர்வு பயன்பாட்டுக்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் […]

“இளம் இந்தியர்களுக்கு ஊக்கம் தரும்” – இந்தியா vs பிரேசில் போட்டி குறித்து காஃபு கருத்து

September 5, 2026 TheHindu 0

கொல்கத்தா: இந்தியா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையிலான கால்பந்து ஆட்டம் இளம் இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரேசில் அணியின் முன்னாள் வீரர் காஃபு (Cafu) தெரிவித்துள்ளார். “உலக தரவரிசையின் படி பார்த்தால் பிரேசில் மற்றும் […]

Poco X8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

September 4, 2026 TheHindu 0

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எக்ஸ்8 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை […]

டெல்லியில் கனமழை: விமான நிலையத்தில் தேங்கிய தண்ணீரால் பயணிகள் அவதி

September 4, 2026 TheHindu 0

புது டெல்லி: டெல்லியில் பெய்த கனமழையால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில்களில் பெருமளவில் தண்ணீர் தேங்கியது. இதனால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட 3 மணி […]

No Image

‘பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்திடுக’ – நயினார் நாகேந்திரன்

September 4, 2026 TheHindu 0

சென்னை: ‘விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல், பாபநாசம் அணையிலிருந்து உடனடியாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடத் தவெக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் நயினார் […]

வைக்கம் விருதுக்கு செப்.12-க்குள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

September 4, 2026 TheHindu 0

சென்னை: தமிழக அரசின் வைக்கம் விருதுக்கு தகுதியுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்.12-க்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நடத்திய […]

No Image

கடும் குற்ற வழக்குகளில் ஜாமீன் ரத்து கோரும் மனுக்களை 4 வாரத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட்

September 4, 2026 TheHindu 0

மதுரை: கடும் குற்றங்களில் தொடர்புடையவர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனுக்களை 4 வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் […]

ராகுல் காந்தியின் 2029 கனவு: இண்டியா கூட்டணியில் காங்கிரஸின் சவால்கள் என்னென்ன?

September 4, 2026 TheHindu 0

இந்திய அரசியல் எனும் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தில், சில கதாபாத்திரங்கள் வெற்றியால் வரையறுக்கப்படுகின்றன; சில போராட்டங்களால் செதுக்கப்படுகின்றன. ஆனால், ராகுல் காந்தி என்ற பெயர் தொடர் வீழ்ச்சிகள், கடும் கேலிப் பேச்சுகள், எதிர்பாராத மீண்டெழுதல் […]

No Image

“தமிழக மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் அபராதம் விதிப்பதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது” – ஜி.கே.வாசன்

September 4, 2026 TheHindu 0

சென்னை: ‘தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பதை வெளியுறவுத் துறை அமைச்சகம் வேடிக்கைப் பார்க்கக் கூடாது. மத்திய அரசு தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என தமிழ் மாநில […]

மேற்கு மாம்பலம் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களை செப்.7-க்குள் அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு

September 4, 2026 TheHindu 0

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து இருந்தவர்களிடம் வாடகை பாக்கியில் சொற்ப தொகையை வசூலித்துவிட்டு, அவர்களை தொடர அனுமதிக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், […]

அமெரிக்காவில் இருப்பு வைத்த தங்கத்தை லண்டனுக்கு நெதர்லாந்து மாற்றியது ஏன்? – ஓர் ‘அரசியல்’ பார்வை

September 4, 2026 TheHindu 0

பிரான்ஸை தொடர்ந்து நெதர்லாந்தும் அமெரிக்காவில் இருப்பு வைத்திருந்த பல பில்லியன் மதிப்பிலான தங்கத்தை லன்டனுக்கு மாற்றியுள்ளது. இது புவி அரசியலில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ட்ரம்ப் மீது ஐரோப்பாவுக்கு நம்பிக்கை குறைகிறதா […]

No Image

“சாலையில் இறங்கி போராடும் துயர நிலையில் விவசாயிகள்” – வேல்முருகன் வேதனை

September 4, 2026 TheHindu 0

சென்னை: ‘கடன் வாங்கி, வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள் கருகிப் போனதால், விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வேடிக்கை பார்த்ததன் விளைவாகவே உழவர்கள் இன்று தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் இறங்கி போராடும் […]

“அயோத்தியை போல மதுராவிலும் பிரம்மாண்ட கோயில் வளாகம் அமைக்கப்படும்” – யோகி ஆதித்யநாத்

September 4, 2026 TheHindu 0

மதுரா: அயோத்தியைப் போலவே மதுராவிலும் பிரம்மாண்ட கோயில் வளாகம் அமைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் […]

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தள்ளிவைப்பு – உறுதி அளித்த அமைச்சர்கள் கூறியது என்ன?

September 4, 2026 TheHindu 0

சென்னை: அமைச்சர்கள் தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை மற்றும் பேட்டரி வாகனங்களை உடனடியாக வழங்கப்படும் என உறுதியளித்த நிலையில், அவர்களின் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் பணி […]

காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் எவ்வளவு காலம் பராமரிக்கப்படும்? – சென்னை ஐகோர்ட் கேள்வி

September 4, 2026 TheHindu 0

சென்னை: தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்துக்கு பராமரிக்கப்படும் என விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் அரிசி […]

சுதந்திர பரத்வாஜை கைது செய்வதாக டெல்லி போலீஸ் உறுதி: சிஜேபி தகவல்

September 4, 2026 TheHindu 0

புதுடெல்லி: சிஜேபி ஆதரவாளர் நிஷு ஆசாத்தின் தந்தை தாக்கப்பட்ட விவகாரத்தில் இந்துத்துவ ஆதரவாளர் சுதந்திர பரத்வாஜ் 72 மணி நேரத்துக்குள் கைது செய்யப்படுவார் என டெல்லி போலீஸார் உறுதி அளித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். […]

பெருவெள்ள பாதிப்புகள்: நேபாள அரசு அறிவித்த முதற்கட்ட நிவாரண திட்டங்கள்

September 4, 2026 TheHindu 0

காத்மாண்டு: நேபாள பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு நேபாள அரசு ஒரு நிவாரணத் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சலுகைகள், கடன் மறுசீரமைப்பு ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பேரழிவால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு […]