காலியாக உள்ள 40 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்: மத்திய அரசு
புதுடெல்லி: தமிழகத்தில் கலந்தாய்வு முடிந்த பின்னரும் காலியாக இருந்த 153 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டது. அந்த இடங்கள் நிரம்பாமல் இருந்தால் அதை நிரப்பும் வகையில் கட் […]
