‘அரசின் திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவித்தால் பட்ஜெட் எதற்கு?’ – சீமான் சரமாரி கேள்வி

September 3, 2026 TheHindu 0

சென்னை: ‘சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்புகள் வெளியிடுவது மக்களாட்சிக்கும், மக்களுக்கும் எதிரானதாகும். தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? […]

“இந்தியாவில் 20 ஆண்டுகளில் மகத்தான மாற்றம்” – பெல்ஜியம் பிரதமர் பாராட்டு

September 3, 2026 TheHindu 0

புதுடெல்லி: கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது என்றும், இன்று இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக மட்டுமல்லாமல், மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார சக்தியாகவும் […]

புதுச்சேரியில் கவனம் ஈர்த்த ரஷ்ய தம்பதி – 45 நாட்கள்… ரிலாக்ஸா ஒரு பயணம்!

September 3, 2026 TheHindu 0

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த எரிக் – சானியா தம்பதியினர் புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில்லுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள், ரிக்‌ஷா வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து, அவர்களின் பயணத்துக்கு தகுந்தாற் போல், மேற்கூரை அமைத்து […]

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை செப்.7 வரை நீட்டிப்பு

September 3, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் செப்டம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் […]

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காய விற்பனை தொடக்கம்

September 3, 2026 TheHindu 0

சென்னை: வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த கிலோ ரூ.35-க்கு வெங்காய விற்பனையை அமைச்சர்கள் வெங்கடரமணன் மற்றும் காந்திராஜன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக […]

தாவர மூலங்களில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்கு வாய்ப்பு: பாரதியார் பல்கலை. ஆராய்ச்சியாளருக்கு அங்கீகாரம்

September 3, 2026 TheHindu 0

கோவை: தாவர மூலங்​களில் இருந்து புற்று​நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஆராய்ச்​சிக்காக கே.எஸ்​.எம்.ஓ சர்வதேச மாநாட்டு பயண மானியத்தை பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்​சி​யாளர் பெற்றுள்​ளார். கொரியன் சொசைட்டி ஆப் மெடிக்கல் ஆன்காலஜி என்பது மருத்துவ புற்று​நோ​யியல், […]

“சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி” – பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

September 3, 2026 TheHindu 0

சென்னை: தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றும் சட்டப்பேரவையில் […]

“தவறிழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்” – ‘சுத்திகரிப்பு’ குறித்து நட்டாவுக்கு கார்கே கடிதம்

September 3, 2026 TheHindu 0

புதுடெல்லி: உத்தராகண்ட்டின் ஹால்த்வானியில் ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவ்விஷயத்தில் உத்தராகண்ட் முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜே.பி. நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் […]

கம்பீருக்குப் ‘பிடித்தவர்கள்’ அணியில் தேர்வு – கேலித் தொனியில் பத்ரிநாத் விமர்சனம்

September 3, 2026 TheHindu 0

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்காகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி குறித்து முன்னாள் இந்திய வீரரும் தமிழ்நாடு அணி வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் தன் யூடியூப் சேனலில், […]

எல்ஐசியின் 70-வது ஆண்டை முன்னிட்டு புதிய பாலிசிகள் அறிமுகம்

September 3, 2026 TheHindu 0

சென்னை: எல்​ஐசி​யின் 70-வது ஆண்டு விழாவை முன்​னிட்டு எல்​ஐசி​யின் முதன்மை செயல் அதி​காரி​யும் மேலாண்மை இயக்​குநரு​மான ஆர்​.துரைஸ்​வாமி பீமா பிளாட்​டினம், ஜீவன் ரக் ஷா ஆகிய இரண்டு பாலிசிகளை அறி​முகப்​படுத்​தி​னார். இந்​தத் திட்​டங்​கள் செப்​. 7-ம் […]

“ஜல்லிக்கட்டு சர்ச்சையில் முதல்வரின் மவுனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” – ஆர்.பி.உதயகுமார்

September 3, 2026 TheHindu 0

சென்னை: “சட்டப்பேரவையில் சோழவந்தான் எம்எல்ஏ ஜல்லிக்கட்டு குறித்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளிக்காமல் மவுனம் காப்பதன் மூலம், முதல்வருக்கு இதில் உடன்பாடு உள்ளதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார். தமிழக […]

ஸ்ரீவில்லி. மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ

September 3, 2026 TheHindu 0

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தீயில் கருகின. இதனால் வனவிலங்குகள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேக […]

26/6-ல் இருந்து மீண்டெழுந்து பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு | மறக்க முடியுமா?

September 3, 2026 TheHindu 0

பாகிஸ்தானுக்கு 2024-ல் பயணம் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணி, கேப்டன் நஜ்முல் ஹசன் ஷாண்ட்டோ தலைமையில் பாகிஸ்தானை 2வது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி 2-0 என்று டெஸ்ட் தொடரில் கிளீன் ஸ்வீப் செய்து முதன் […]

விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும்: முதல்வர் விஜய் அறிவிப்பு

September 3, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், “இருசக்கர, நான்கு சக்கர வாகன […]

ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி – ஈரான் அதிபர் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: அமெரிக்கா தகவல்

September 3, 2026 TheHindu 0

வாஷிங்டன் டிசி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்திப்பின்போது வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் […]

“தேர்தல் வாக்குறுதியின்படி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக” – டிடிவி தினகரன்

September 3, 2026 TheHindu 0

சென்னை: “தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும்,” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். […]

200 ஆண்டுகளுக்குப் பின் பெண் குழந்தை – சாரட்டில் அழைத்து வந்த குடும்பத்தினர்

September 3, 2026 TheHindu 0

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்​டத்​தில் உள்ள தஹிபாலே குடும்​பத்​தில், நான்கு தலை​முறை​களுக்​குப் பிறகு முதன்​முறை​யாக ஒரு பெண் குழந்தை பிறந்​துள்​ளது. சுமார் 200 ஆண்​டு​களாக இந்​தக் குடும்​பத்​தில் பெண் குழந்தை பிறக்​காத நிலை​யில், […]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி

September 3, 2026 TheHindu 0

சென்னை: கொளத்தூர் தொகுதியில் 100% விவிபேட் இயந்திரங்களை எண்ண வேண்டும், தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக வேட்பாளரும், தலைவருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி […]

No Image

ரூ.1200 கோடியில் சென்னையில் புதிய தலைமைச் செயலகம்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

September 3, 2026 TheHindu 0

சென்னை: சென்னையில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (செப்.3) […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் 2-வது சுற்றில் ஜிவேரேவ், கோ கோ காஃப்

September 3, 2026 TheHindu 0

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் […]