தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய விலை நிலவரம்
சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்துவந்த நிலையில், சென்னையில் இன்று (செப்.3) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.2,320 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு […]
